Daily Live Test Plan PDF – Aug 29 to Sep 3 – Live 9 PM

ATHIYAMAN DAILY LIVE TEST

Daily Live Test Plan – Aug 29 to Sep 3 – Live 9 PM

நமது அதியமான் சேனலில் தினமும் இரவு ஒன்பது மணிக்குகீழே குறிப்பிட்டுள்ள தலைப்புகளில்  நேரலை தேர்வு நடைபெறும். ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 11 மணி மற்றும் இரவு 9 மணி ஆகிய இரு நேரங்களில் நேரலை தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த பக்கத்தில் இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும் நேரலை தேர்விற்கான அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் இந்த பகுதியை படித்து முடித்தபின் நீங்கள் நமது சேனலில் கொடுக்கப்படும் இந்த வீடியோவை பார்த்து பயனடையலாம்.

வீட்டிலிருந்து படிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் அமையும் உங்களுடைய நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

 

POTHU TAMIL BOOKS ORDER LINK 

 

Download TNPSC App

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை சமச்சீர் புத்தகத்தில் இருந்து படித்துக் கொள்ளலாம் புத்தகம் இல்லாதவர்கள் அதியமான் குழுமம் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்களை வாங்கி படிக்கவும்.

            DAILY LIVE TIME – DAILY NIGHT 9 PM
DATE SUBJECT LESSON REFERENCE
Aug 29 HISTORY டெல்லி சுல்தான் – கில்ஜி வம்சம் 11th History
Aug 30 UNIT 8 / POTHU TAMIL கொங்கு நாட்டு வணிகம் 8th STD Tamil
Aug 31 GEOGRAPHY இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரம்
(பாடத்தின் தொடக்கம் முதல் மழை பரவல் முடியும் வரை)
10th STD Geo
Sep 1 UNIT 8 / POTHU TAMIL திருக்குறள் ஏழாம் வகுப்பு – முதல் பருவம் மட்டும் 7th Term 1 Tamil
Sep 2 HISTORY டெல்லி சுல்தான் – துக்ளக் வம்சம் 11th History
Sep 3 UNIT 8 / POTHU TAMIL திருக்குறள் ஏழாம் வகுப்பு – இரண்டாம் பருவம் மட்டும் 7th Term 2 Tamil

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: