TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20th August 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC August Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date : 20-08-2021
Tamil Nadu
-
K Asha Devi, head teacher, Panchayath union middle school Piratiyur, Manikandam, Trichy, and Lalitha D, Headmistress, government girls higher secondary school, Modakurichi, Erode district, have been selected, among 44 teachers selected for the National Award to Teachers 2021, which is bestowed by the Union Ministry of Education every year. The National Award to Teachers was instituted in 1958. From the mid-60s, the function has been held on 5th of September (Teacher’s Day) every year on account of the birthday of Dr. Sarvepalli Radhakrishnan, former President of India.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை ஒன்றிய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
India
-
Defence Minister Rajnath Singh launched Defence India Startup Challenge (DISC) 5.0 under Innovations for Defence Excellence – Defence Innovation Organisation (iDEX-DIO) through video conferencing on August 19, 2021.
சீர்மிகு பாதுகாப்புத்துறையில் புத்தாக்கம் – பாதுகாப்புத்துறை புத்தாக்க அமைப்பு (iDEX-DIO)-ன் கீழ் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறைக்கான தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி (DISC) 5.0-ஐ பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் ஆகஸ்ட் 19, 2021 அன்று தொடங்கி வைத்தார்.
-
The Supreme Court Collegium, led by Chief Justice of India (CJI) N.V. Ramana, has recommended to the government nine names for appointment as judges in the Supreme Court. The Collegium has for the first time, in one single resolution, recommended three women judges.
உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இடம் காலியாகியுள்ளதையடுத்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொலிஜியம் ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை பரிந்துரை செய்வது இதுவே முதல் முறையாகும்.
-
Defence Research & Development Organisation (DRDO) has developed an Advanced Chaff Technology to safeguard fighter aircraft of the Indian Air Force (IAF) against hostile radar threats. Defence Laboratory Jodhpur, a DRDO laboratory developed in collaboration with High Energy Materials Research Laboratory (HEMRL), a Pune based laboratory of DRDO, meeting qualitative requirements of IAF.
ரேடார் மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளிடமிருந்து இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாக்க அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகம், புனேவில் உள்ள டிஆர்டிஓ-வின் ‘ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆய்வகத்துடன் (HEMRL), இணைந்து இந்த அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கியுள்ளது.
-
Minister of State for Culture Arjun Ram Meghwal participated in the SCO Culture Ministers Meeting on 18 August, 2021 hosted by Tajikistan during their ongoing Chairship of SCO in 2021.
ஒன்றிய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் தஜிகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் ஆகஸ்ட் 18, 2021 அன்று கலந்து கொண்டார்.
-
Union Minister of Commerce and Industry Piyush Goyal on August 18, 2021 chaired the 5th meeting of BRICS Industry Ministers Meeting under the Chairship of India.
ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் ஆகஸ்ட் 18, 2021 அன்று பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்களின் 5 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிரிக்ஸ் அமைப்பு இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையின் கீழ் உள்ளது.
-
The Supreme Court has issued an interim order allowing women candidates to take the National Defence Academy (NDA) examination, scheduled to be held on September 5.
தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 5 நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
International
-
External Affairs Minister S. Jaishankar on August 18, 2021 announced the rollout of a technological platform ‘UNITE Aware’, in collaboration with the U.N., to help enhance the safety of U.N. peacekeepers. It aims to provide terrain-related information for peacekeeping missions.
ஐ.நா.வுடன் இணைந்து இந்தியா ஆகஸ்ட் 18 அன்று ‘யுனைட் அவேர்’ என்கிற அமைதி காக்கும் பணிக்கான தொழில்நுட்ப தளத்தை அமைதிப்படை வீரர்களுக்காக வெளியிட்டது. நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இந்த தளத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் வெளியிட்டார்.
-
The navies of India and Vietnam undertook a bilateral maritime exercise in the South China Sea. Indian Naval Ship (INS) Ranvijay and INS Kora participated in this exercise.
இந்தியா மற்றும் வியட்நாம் கடற்படையினர் இடையே இருதரப்பு கடல் பயிற்சி தென் சீனக் கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் ரன்விஜய் மற்றும் ஐஎன்எஸ் கோரா ஆகியவை பங்கேற்றன.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
National Award to Teachers is conferred every year on
-
August 8
-
August 15
-
September 1
-
September 5
தேசிய நல்லாசிரியர்கள் விருது ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் வழங்கப்படுகிறது?
-
ஆகஸ்ட் 8
-
ஆகஸ்ட் 15
-
செப்டம்பர் 1
-
செப்டம்பர் 5
-
The National Award to Teachers was instituted in
-
1947
-
1952
-
1955
-
1958
தேசிய நல்லாசிரியர்கள் விருது எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
-
1947
-
1952
-
1955
-
1958
-
Who participated in the SCO Culture Ministers Meeting on 18 August, 2021?
-
Piyush Goyal
-
Jaishankar
-
Arjun Ram
-
Virendra Kumar
ஆகஸ்ட் 18, 2021 அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் யார் பங்கேற்றார்?
-
பியூஷ் கோயல்
-
ஜெய்சங்கர்
-
அர்ஜுன் ராம்
-
வீரேந்திர குமார்
-
Advanced Chaff Technology was recently developed by
-
ICMR
-
ISRO
-
DRDO
-
CSIR
அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்பம் சமீபத்தில் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?
-
ICMR
-
ISRO
-
DRDO
-
CSIR
-
Who chaired the 5th BRICS Industry Ministers Meeting?
-
Piyush Goyal
-
Jaishankar
-
Arjun Ram
-
Virendra Kumar
5 வது பிரிக்ஸ் தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு யார் தலைமை தாங்கினார்?
-
பியூஷ் கோயல்
-
ஜெய்சங்கர்
-
அர்ஜுன் ராம்
-
வீரேந்திர குமார்
-
Which country hosted the SCO Culture Ministers Meeting on 18 August, 2021?
-
Tajikistan
-
Afghanistan
-
Turkmenistan
-
Kazakhstan
ஆகஸ்ட் 18, 2021 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தை எந்த நாடு நடத்தியது?
-
தஜிகிஸ்தான்
-
ஆப்கானிஸ்தான்
-
துர்க்மெனிஸ்தான்
-
கஜகஸ்தான்
-
Who recently launched the ‘UNITE Aware’ platform?
-
Piyush Goyal
-
Jaishankar
-
Arjun Ram
-
Virendra Kumar
சமீபத்தில் ‘யுனைட் அவேர்’ தளத்தை வெளியிட்டவர் யார்?
-
பியூஷ் கோயல்
-
ஜெய்சங்கர்
-
அர்ஜுன் ராம்
-
வீரேந்திர குமார்
-
Where did India and Vietnam recently conduct a bilateral maritime exercise?
-
Arabian Sea
-
Bay of Bengal
-
South China Sea
-
Pacific Ocean
இந்தியாவும் வியட்நாமும் சமீபத்தில் இருதரப்பு கடல் பயிற்சியை எங்கு நடத்தின?
-
அரேபிய கடல்
-
வங்காள விரிகுடா
-
தென்சீன கடல்
-
பசிபிக் பெருங்கடல்
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
D |
D |
C |
C |
A |
A |
B |
C |
DOWNLOAD Current affairs -20 August- 2021 PDF
JULY MONTH FULL CURRENT AFFAIR PDF