குரூப் 4 தேர்வு – 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு

குரூப் 4 தேர்வு – 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு

TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும்  கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கலந்தாய்வுக்கான தேதி, நேரம், விவரங்கள் அடங்கிய கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்றும், கலந்தாய்வு அழைப்பாணை தனியாக தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது

TNPSC Group 4 Counselling Schedule

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-4 (GROUP-IV SERVICES),
2018-2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: