TNPSC Daily Challenge Test Batch – Tamil Medium July 2021
அதியமான் குழுமத்தின் சார்பாக JULY முதல் தினசரி இலவச ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன இந்த தேர்வில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளவும்
இந்த ஆன்லைன் தேர்வுகள் எந்தவிதமான கட்டணமும் இன்றி நடைபெறும்.
Athiyaman TNPSC Daily Challenge Tests – Tamil Medium JULY 2021
JULY Daily Challenge – First Week Plan – TNPSC Study Plan
ORDER TNPSC GROUP 2 2A Group 4 BOOKS
DOWNLOAD PLAN PDF – TEST 1 to TEST 6
இந்த அட்டவணையைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்து தாராளமாகப் படிக்கலாம்.
இந்த தேர்வுகளை நீங்கள் கட்டணமின்றி நமது அதியமான் செயலியில் எழுதலாம்.
இந்த ஜூலை மாதம் முழுக்க படிக்க விருப்பமுள்ளவர்கள், முக்கிய படித்து முடிக்க நினைப்பவர்கள், படித்து முடித்து தேர்வு எழுதி பயிற்சி பெற விரும்புவர்கள், நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளலாம்.
ஜூலை 12 ஜூலை 17 வரை அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டது
இந்த அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பது தனி PDF தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் தோழர்கள் தேர்வுக்கான தேதியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும். அடுத்த நாள் தேர்வை எழுத முடியாது.
Email: askathiyaman@gmail.com
இந்த ஆன்லைன் தேர்வானது ஜூன் மாத திட்ட அட்டவணையை கொண்டது. இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி Group 4 VAO Group 2 2A- க்கு படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வுக்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்
படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்
முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
உங்களுடைய PERFORMANCE எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
தேர்வுகளை சரியாக எழுதவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் தேர்வில் இருந்து நீக்கப்படுவீர்.
தேர்வுக்கு படிக்க தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட புத்தகங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
TNPSC BOOKS https://athiyamanteam.com/shop/
TNPSC Daily Challenge Free Test Batch – Tamil Medium JLUY 2021 | |||||
Course Name | JLUY Daily Challenge TNPSC FREE ONLINE TEST – TAMIL MEDIUM | Start JULY 12 | |||
Website | athiyamanteam.com | End JULY 31st | |||
APP Link | https://bit.ly/2Xq78ct App Name : Athiyaman Team | ||||
askathiyaman@gmail.com TNPSC BOOKS : https://athiyamanteam.com/shop/ | |||||
DAILY TEST UPDATE TIME : EVENING 6 PM TEST TIMING : 6 PM to 10 PM |
|||||
TOTAL TEST PLAN : 20 Days TOTAL TESTS : 16 TOPIC WISE TESTS : 13 WEEKLY REVISION TESTS : 2 FULL REVISION TEST : 1 UNIT 8 TN HISTORY – 3 TEST | MATHS – 2 TESTS | SCIENCE – 2 TEST INM – 2 TEST| POLITY – 2 TESTS GEOGRAPHY – 2 TESTS | |
|||||
TEST NUMBER |
TEST DATE | TEST TIME | LESSON COUNT |
LESSON / TOPIC NAME | பக்கங்கள் |
TEST NO 1 | 12/07/2021 | 6 PM – 10 PM | UNIT 8 LESSONS – SET 1 தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் |
19 Pages | |
TEST NO 1 படிக்க வேண்டியவை |
L – 1 | பக்தி இயக்கம் – 12th Ethics – 16 Pages (இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் ராமானுஜர் வரை ) |
16 Pages | ||
L – 2 | சித்தர் உலகம் 11th STD Tamil | 3 Pages | |||
TEST NO 2 | 13/07/2021 | 6 PM – 10 PM | POLITY – SET 1 இந்திய ஆட்சியல் |
||
TEST NO 2 படிக்க வேண்டியவை |
L – 3 | 12th Std Polity -Lesson 1 இந்திய அரசமைப்பு | 24 Pages | ||
TEST NO 3 | 14/07/2021 | 6 PM – 10 PM | SCIENCE BIOLOGY – SET 1 அறிவியல் – உயிரியல் |
23 Pages | |
TEST NO 3 படிக்க வேண்டியவை |
L – 4 | உடல் நலமும் சுகாதாரமும் 6th Term 1 | 13 Pages | ||
L – 5 | உடல் நலமும் சுகாதாரமும் 7th Term 1 | 10 Pages | |||
TEST NO 4 | 15/07/2021 | 6 PM – 10 PM | MATHS SET – 1 திறனறியும் மனக்கணக்கு நுண்ணறிவும் |
||
TEST NO 4 படிக்க வேண்டியவை |
L – 6 | Maths . 8th th Std- 2.அளவைகள் | 25 Pages | ||
TEST NO 5 | 16/07/2021 | 6 PM – 10 PM | GEOGRAPHY SET – 1 இந்தியாவின் புவியியல் |
20 Pages | |
TEST NO 5 படிக்க வேண்டியவை |
L – 7 | வானிலையும் காலநிலையும் 8th Term 1 | 9 Pages | ||
L – 8 | இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 10th STD | 11 Pages | |||
TEST NO 6 | 18/07/2021 | 6 PM – 10 PM | WEEKLY REVISION TEST 1 | ||
TEST NO 6 படிக்க வேண்டியவை |
தேர்வு எண் 1 முதல் தேர்வு எண் 5 வரை உள்ள பாடங்களை படிக்க வேண்டும் STUDY – TEST 1 to TEST 5 TOPICS |
TNPSC Group 2 2A Group 4 Video Course
Online Test Batch TNPSC SCERT Books
Call / Whatsapp: 9994359181 / 8681859181 / 7299487694
TNPSC BOOKS ORDER LINK
https://athiyamanteam.com/shop