ATHIYAMAN ACADEMY
நிமிர்ந்து நில் தேர்வு 2
TNPSC GROUP 4 VAO – Model Exam 2021
தொடர்ந்து போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு அதியமான் அகாடமியின் அன்பு வணக்கங்கள்
நிமிர்ந்து நில் 2 – இந்த தேர்வு அதியமான் செயலியில் வருகின்ற NOV 21 தேதி நடைபெறும்
ஒவ்வொரு வருடமும் நம் அதியமான் அகாடமியின் சார்பாக மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு, மிகவும் நன்றாக படித்து பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் மாணவ மாணவிகளுக்கு
கட்டணம் இல்லாத வகுப்புகள் (ஆன்லைன் வகுப்புகள் & ஆன்லைன் தேர்வுகள்) கொடுக்கப்பட்டு வருகின்றன
அதே போல் இந்த வருடமும் அதற்கான தேர்வு வருகின்ற NOV 21 தேதி நடத்தப்பட உள்ளது. உங்களுடைய தோழர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தவும்.
இத்தனை நாட்கள் எங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் உங்களுக்கு எங்களால் முடிந்தவரை நிச்சயம் உறுதுணையாக இருப்போம். அதில் ஒரு முக்கிய பணி இது.
இந்த வகுப்புகளை நீங்கள் உங்களுடைய இல்லத்திலிருந்து பயன்படுத்தி படிக்கலாம் ஆன்லைன் தேர்வுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதலாம். முழுமையான வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்கும்.
ஏற்கனவே நமது அதியமான் யூடியூப் சேனலில் இலவச வீடியோக்கள் உள்ளன.
இறுதியாக தேர்வு செய்யப்படும் 50 தேர்வர்களுக்கு, இந்த யூடியூப் வீடியோக்கள் இல்லாமல், தனியாக எடுக்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் ஆன்லைன் தேர்வுகளும் வழங்குவோம். இந்த வகுப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் நமது அதியமான் செயலியில் சென்று பார்க்க முடியும்
இதுவரை நீங்கள் அதியமான் செயலியை பதிவிறக்கம் செய்யாமல் இருந்தால் மறக்காமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
Install Athiyaman Team App: https://bit.ly/2Xq78ct
தேர்வுகள் அதியமான் செயலியில் நடைபெறும்
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.
படிக்க வேண்டிய பாடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
தேர்வு 125 வினாக்களை கொண்டதாக இருக்கும்
தேர்வு நடைபெறும் நாள் : 21.11.2021
Click to access NIMIRNTHU-NIL-EXAM-GROUP-4-NOV-21-FINAL-ATHIYAMAN-ACADEMY.pdf
இந்த தேர்வுகளை சிறப்பாக எழுதும் தேர்வர்களின் 50 தோழர்களை தேர்வு செய்து அவர்களுக்கு
கட்டணமில்லா வகுப்புகளை வழங்குவோம் எனவே தேர்வுக்கு சிறப்பாக படிக்கவும்.
தேர்வு செய்யப்படும் தேர்வர்களின் இறுதி பட்டியல் அக்டோபர் 16க்கு முன்னர் வெளியிடப்படும்
தேர்வு எழுதிய பின் கொடுக்கப்படும் படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்
FORM WILL BE SHARE ON NOV 21st EVENING 7 PM
உங்களின் மதிப்பெண் மற்றும் உங்களின் தகவல்களை வைத்தே இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்
Install Athiyaman Team App: https://bit.ly/2Xq78ct
Email: askathiyaman@gmail.com
உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை படிக்க எளிமையாக இருக்கும்.
உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட புத்தகங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
TNPSC Group 2 2A Group 4 Video Course
Online Test Batch / VIDEO COURSE / Books
Call / Whatsapp: 9994359181 / 8681859181 / 7299487694
TNPSC POLICE FOREST ALL BOOKS ORDER LINK
https://athiyamanteam.com/shop/
ORDER BOOK WHATSAPP: 9994359181 / 8681859181