TNPSC Exam

TNPSC Group 4 VAO Group 2A தேர்வு முறைகேடு விவகாரம் 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்  மாவட்டம் வாரியாக ஏஜென்ட் அமைத்து மோசடி செய்ததாக  ஜெயகுமார் வாக்குமூலம்  மேலும் ஒரு விஏஓ கைது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்ட வாரியாக தனித்தனியாக ஏஜென்ட்களை அமைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் வசூலித்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு

 குரூப்-4 தேர்வு சர்ச்சை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Group 1 Application Status updated

TNPSC  CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Hindu Religious Exam 2018 HALL TICKET Download

TNPSC Hindu Religious Exam 2018 HALL TICKET Tnpsc இந்து அறநிலையத் துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உங்களது நுழைவுச்சீட்டு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019

TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019 இந்த பக்கத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு  தேவையான பாடத்திட்டம்  ( TNPSC Group 1 Syllabus For Prelim Exam ) கொடுக்கப்பட்டுது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC Group 2 Paid Online Course – Athiyaman Team

TNPSC Group 2 Paid Online Course தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம், நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த TNPSC Group 2 Paid Course விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

குரூப் 2 தேர்வு 2018: TNPSC Group 2 Interview Official Notification 2018 -1199 Posts

TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS) (GROUP-II SERVICES) வேலைவாய்ப்பு விவரம் : டிஎன்பிஎஸ்சி குரூப்-2 காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group 2 Official Notification 2018 – குரூப் 2 தேர்வு

TNPSC Group 2 – 2018 Notification TNPSC Latest News TNPSC Group 2 (டிஎன்பிஎஸ்சி  குரூப்-2) தேர்வுக்கான அறிவிப்பு இன்று  காலை செய்தித்தாளில் வெளியாகி உள்ளது. அந்த செய்தி பக்கத்தின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exam Date Changed For TNPSC Forest Apprentice Exam

TNPSC Forest Apprentice Exam TNPSC Latest News வனப் பயிற்சியாளர் (Forest Apprentice Exam) பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 9 முதல் 16ம் தேதிக்கு மாற்றம்

TNPSC Exam Date Changed For Forest Apprentice

TNPSC Forest Apprentice Exam TNPSC Latest News  தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 6 முதல் 13ம் தேதிக்கு மாற்றம் – டிஎன்பிஎஸ்சி

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us