Exam Date Changed For TNPSC Forest Apprentice Exam

TNPSC Forest Apprentice Exam

TNPSC Latest News

வனப் பயிற்சியாளர் (Forest Apprentice Exam) பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 9 முதல் 16ம் தேதிக்கு மாற்றம்


TNPSC Forest Apprentice பதவிக்கான தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

TNPSC ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான 158 Forest Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஏற்கனவே இதற்கான தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டன.

முன்னர் அறிவிக்கப்பட்ட தேதி : செப்.23 முதல் 30ம் தேதி வரை

இப்போது மாற்றப்பட்டுள்ள தேதி : அக்டோபர் 9 முதல் 16ம் தேதி

இந்தத் தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளன.

எனவே, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதிகளை மாற்றியமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆலோசித்தது.

எனவே , வனப் பயிற்சியாளர் பதவிக்குரிய (Forest Apprentice) தேர்வு தேதிகள் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று TNPSC அறிவித்துள்ளது.

 

Read Full Notification Details :  View

Exam Apply Link : Apply

 

TNPSC Official Press Release 

 

TNPSC Official Press Release : Download

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us