குரூப்-4 தேர்வில் முறைகேடு விவகாரம்

குரூப்-4 தேர்வில் முறைகேடு விவகாரம்

குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு அழைத்துள்ளது. வரும் திங்கள் கிழமை சந்தேகத்திற்குரிய 40 நபர்களும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குரூப்-4 முறைகேடு குறித்து அனைத்து இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: