பட்டதாரிகளுக்கான TNEB -2020 வேலைவாய்ப்பு

 பட்டதாரிகளுக்கான TNEB -2020 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

TNEB பொறியியல் பட்டதாரிகளுக்கான  2020 ஆம் ஆண்டிற்கான காலியாக  உள்ள பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Junior Assistant /Accounts

கல்வித் தகுதி :

Degree of B.Com

வயது :

18 to 30 yrs

காலியிடங்கள் எண்ணிக்கை:

500

சம்பளம் :

Rs.19500-62000

தேர்வு செய்யும் முறை : 

1.Computer Based  Examination

2. Direct Interview

Application Fees : 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- RS.1000/-

ஆதி திராவிடர் / பழங்குடியினர்- Rs.500/-

மாற்றுத்திறனாளிகள்- Rs.500/-

GST,  Bank Transaction charges payed

முக்கிய தேதிகள் :

அறிவிக்கை நாள் : 08.01.2020

விண்ணப்பங்கள் சமீர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் : 10.02.2020

விண்ணப்பங்கள் சமீர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 09.03.2020

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 12.03.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

TNEB Recruitement Engineers Official Website Link  :  Click Here

TNEB Recruitement  Engineers Notification :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

One thought on “பட்டதாரிகளுக்கான TNEB -2020 வேலைவாய்ப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: