Prime Test Batch 2 – FEB 2021- SCHEDULE – 4 Full Study PDF

Prime Test Batch 2 – FEB 2021- SCHEDULE – 4 Full Study PDF

அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள்  இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.

தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்படும்.

TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.

TEST 60 – INM 12th Rise of Extremism and Swadeshi Movement

TEST 61 – INM 12th Impact of World War I on Indian Freedom Movement

TEST 62 -MATHS 6th Term 2- Maths Profit and Loss 8th LIfe maths – Profit and Loss

TEST 63 – INM 12th – Advent of Gandhi and Mass Mobilisation

TEST 64 – MATHS MATHS SIMPLE INTEREST 7th term 3- 2.3 8th Std- 4.4 Compound Interest

TEST 65 – INM Period of Radicalism in Anti-imperialist Struggles

TEST 66 – MATHS 9th & 10th std Maths 7. Mensuration

TEST 67- INM 12th History Religion in Nationalist Politics

TEST 68  -Maths 8th STd 4.5 Compound Variation 4.6 Time and Work

TEST 69 – INM 12th History – Last Phase of Indian National Movement

TEST 70 – INM 12th History – Reconstruction of Post-colonial India

TEST 71 – INM 8th his – People’s Revolt Early Revolts against British Rule in Tamil Nadu

TEST 72 -INM 10th – His – Anti-Colonial Movements and the Birth of Nationalism -Early Resistance to British Rule

TEST 73 – Social and Religious reform Movements in the 19th Century (10th His)- Towards Modernity- 11th history

TEST 74- Planning and Development Politics (Polity – 12th)

TEST 74-Economics of Development and Planning -12th

TEST 75- Tamil Nadu State Human Development Report2017

TEST 77- Banking-11th

TEST 77-Types of Banks (Commerce) 11th 

TEST 77- Function Of Commercial Banks (Commerce) 11th 

TEST 78- Election, Political Parties and Pressure Groups 9th

TEST 78- Forms of Government 9th 

TEST 78-Public Opinion and Party System 11th

TEST 78- Election and Representation 11th

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us