ஆறாம் வகுப்பு – முதல் பருவம் – கடைசிவரை நம்பிக்கை

ஆறாம் வகுப்பு 

 முதல் பருவம் 

கடைசிவரை நம்பிக்கை

இந்தப்பதிவில் போட்டித் தேர்வுக்கு தேவையான தமிழ் (TNPSC Tamil ) சார்ந்த முக்கிய குறிப்புகள் மற்றும் வினாவிடைகள் (TNPSC Tamil Questions) தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகள் (TNPSC Group 2, Group 2A, Group 4, VAO, Other TNPSC Exams – Tamil Questions) அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் TN போலிஸ் தேர்வு (TN Police Exam Tamil Questions)  மூலம் நடத்தக் கூடிய தேர்வுகள் இரண்டாம் நிலை காவலர்கள் (TN Police PC Exam) தமிழ்நாடு காவல்துறை எஸ்ஐ (TN SI exams) தேர்வுகள், டிஆர்பி (TRB) TNTET Exams மற்றும் குறிப்பிட்ட வகுப்பு படிக்க கூடிய மாணவ மாணவியர்கள் (Tamilnadu School Students ) போன்ற அனைவருக்கும் இந்த வினாக்கள் பயன்படும்.

இவற்றை அனைத்தும் படித்து முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Tamil Questions PDF File யை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் அதியமான் குழுமத்தின் சார்பாக எடுக்கக்கூடிய வீடியோ வகுப்புகளில் (Tamil Video Course) நீங்கள் இணைந்து கொள்ளலாம்.  அதியமான் குழுமத்தின் மூலம் எந்தெந்த தேர்வுகளுக்கு வீடியோ வகுப்புகள் எடுக்கப்படுகின்றன என்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

1. ஜப்பானில் எந்த இரண்டு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது?

விடை  :ஹிரோசிமா நாகசாகி

2. சடகோ சசாகி_____________நாட்டுச் சிறுமி

விடை  :ஜப்பான் 

3. சடகோவின் தோழி பெயர்_________?

விடை  :சிசுகோ

4. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு__________?

விடை  :கொக்கு

5. சடகோவின் படுக்கை முழுவதும் இருந்த கொக்குகளின் எண்ணிக்கை______________?

விடை  :644

6. அரவிந்த குப்தா எழுதிய நூல் ____________________?

விடை  :டென் லிட்டில் பிங்கர்ஸ்

7. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் ________என்று கூறுவர்

விடை  :ஓரிகாமி

8. சடகோவின் நினைவாலயம் உள்ள இடம் _________?

(பெயர் : குழந்தைகள் அமைதி நினைவாலயம😉

விடை  : ஹிரோசிமா

 

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகளில்  உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்  கீழே உள்ள கருத்து தெரிவிக்கும் இடத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

We are providing valuable information like TNPSC Tamil Questions, TNPSC Group Exam Previous Year Questions, Tamil Model Test, Current Affairs, TNPSC Online Course, TNPSC Daily Test, TNPSC Mock Test, TNPSC Live Class, TN TET Tamil Class, TNPSC Tamil Notes, TNPSC Tamil Videos, TNTET Tamil Questions, TN Police Tamil Questions, Tamil Part A Questions, Tamil Part B Questions, Tamil Part C Questions, TNTET Current Affairs, Tamil Free PDF Files, TNPSC PDF Notes, Tamil PDF Files.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us