TNPSC Daily Challenge Free Test Batch – Tamil Medium MAY 2021
அதியமான் குழுமத்தின் சார்பாக நாளை முதல் தினசரி இலவச ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன இந்த தேர்வில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளவும்
இந்த ஆன்லைன் தேர்வுகள் எந்தவிதமான கட்டணமும் இன்றி நடைபெறும்
18 DAYS – 35 LESSONS CHALLENGE
TOPICS COVER:
TOTAL LESSONS COVER – 35 LESSONS
TOTAL PAGES COVER – 306 PAGES + MATHS
தினசரி படிக்க வேண்டிய சராசரி பக்கங்கள் : 20+
Install Athiyaman App: https://bit.ly/2Xq78ct
TOTAL: 18 DAYS
TOTAL TESTS: 15 TOPIC WISE TESTS: 12
REVISION TESTS: 2 FULL REVISION TEST: 1
TOPIC WISE TEST DETAILS
UNIT 8 TEST – 5 TESTS
UNIT 9 TEST – 3 TESTS
MATHS – 2 TESTS
HISTORY – 2 TESTS
- இந்த அட்டவணையைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்து தாராளமாகப் படிக்கலாம்.
- இந்த தேர்வுகளை நீங்கள் கட்டணமின்றி நமது அதியமான் செயலியில் எழுதலாம்.
Install Athiyaman App: https://bit.ly/2Xq78ct
- 18 நாட்களில் 35 பாடங்களை (306 பக்கங்கள் + கணிதம் ) படிக்க விருப்பமுள்ளவர்கள், படித்து முடிக்க நினைப்பவர்கள், படித்து முடித்து தேர்வு எழுதி பயிற்சி பெற விரும்புவர்கள், நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து கொள்ளலாம்.
- முதல் வாரத்திற்கான அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டது அடுத்த வாரத்திற்கான அட்டவணை மே 20 ஆம் தேதி கொடுக்கப்பட்டது
- இந்த அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன
பாடங்கள் படிக்க வேண்டும் என்பது தனி PDF தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
- தேர்வு எழுதும் தோழர்கள் தேர்வுக்கான தேதியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும். அடுத்த நாள் தேர்வை எழுத முடியாது.
- நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள் நமது செயலியில் தினசரி மாலை ஆறு மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் அதனை பின்பற்றி வரவும்
- Email: askathiyaman@gmail.com
- இந்த ஆன்லைன் தேர்வானது 18 நாட்களுக்கு திட்ட அட்டவணையை கொண்டது. இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி – க்கு படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு தேர்வுக்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
- ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்
படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்
- முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
- தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
- ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
- உங்களுடைய PERFORMANCE எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
- தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
- தேர்வுகளை சரியாக எழுதவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் தேர்வில் இருந்து நீக்கப்படுவீர்.
- தேர்வுக்கு படிக்க தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
- உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
- உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட புத்தகங்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
TNPSC BOOKS https://athiyamanteam.com/shop/
Click to access TNPSC-DAILY-CHALLENGE-ATHIYAMAN-MAY-2021-FIRST-WEEK-PLAN.pdf
TNPSC Daily Challenge Free Test Batch – Tamil Medium MAY 2021 | ||||
Contact | CALL OR WHATSAPP: 8681859181 | Start May 14th | ||
Website | athiyamanteam.com | End May 31st | ||
askathiyaman@gmail.com | ||||
DAILY TEST UPDATE TIME: BEFORE EVENING 6 PM | ||||
TOTAL LESSONS COVER – 35 LESSONS TOTAL PAGES COVER – 306 PAGES + MATHS TOTAL: 18 DAYS TOTAL TESTS: 15 TOPIC WISE TESTS : 12 REVISION TESTS : 2 FULL REVISION TEST : 1 UNIT 8 TEST – 5 TESTS UNIT 9 TEST – 3 TESTS MATHS – 2 TESTS HISTORY – 2 TESTS |
||||
TEST NUMBER |
DATE | LESSON COUNT |
LESSON / TOPIC NAME | NUMBER OF PAGES |
TEST NO 1 | 14/05/2021 | UNIT 8 LESSONS – SET 1 தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் |
33 Pages | |
TEST NO 1 படிக்க வேண்டியவை |
L – 1 | 1. தொல்பழங்காலத் தமிழகம் 9th STD History | 6 Pages | |
L – 2 | 2. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் 9th STD History | 17 Pages | ||
L – 3 | 3. பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம் 6th Term 3 History | 10 Pages | ||
TEST NO 2 | 15/05/2021 | UNIT 9 LESSONS – SET 1 தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் |
33 Pages | |
TEST NO 2 படிக்க வேண்டியவை |
L – 4 | 1 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் – 10th STD | 18 Pages | |
L – 5 | 2. தமிழ்நாடு – மானுடப் புவியியல் – 10th STD | 15 Pages | ||
TEST NO 3 | 16/05/2021 | UNIT 8 LESSONS – SET 2 தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் |
31 Pages | |
TEST NO 3 படிக்க வேண்டியவை |
L – 6 | 1 . தமிழர் கலைகள் 11th STD Ethics | 31 Pages | |
TEST NO 4 | 17/05/2021 | MATHS SET – 1 திறனறியும் மனக்கணக்கு நுண்ணறிவும் |
MATHS | |
TEST NO 4 படிக்க வேண்டியவை |
L – 7 | 1. இலாபம் மற்றும் நஷ்டம் – 6th Term 2 – Maths | ||
L – 8 | 2. வாழ்வியல் கணிதம் – லாபம் மற்றும் நஷ்டம் – 8th Maths | |||
TEST NO 5 | 18/05/2021 | UNIT 8 LESSONS – SET 3 தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் |
29 Pages | |
TEST NO 5 படிக்க வேண்டியவை |
L – 9 | 1. தமிழக பண்பாடு – ஓர் அறிமுகம் – 11th ETHICS – 16 Pages | 16 Pages | |
L – 10 | 2. தமிழரின் விருந்தோம்பல் – விருந்து போற்றுதும் 10th STD Tamil – 4 Pages | 4 Pages | ||
L – 11 | 3. செவ்வியல் இலக்கியங்கள், பழந்தமிழர் வாழ்வியல் 12th Advance Tamil – 9 Pages | 9 Pages | ||
TEST NO 6 | 19/05/2021 | HISTORY SET – 1 இந்தியாவின் வரலாறும் பண்பாடும் SET 1 |
30 Pages | |
TEST NO 6 படிக்க வேண்டியவை |
L – 12 | 1. டெல்லி சுல்தான்கள் 7th Term 1 | 9 Pages | |
L – 13 | 2. அரேபியர், துருக்கியர் வருகை (டெல்லி சுல்தான்கள்) 11th STD | 21 Pages | ||
TEST NO 7 | 21/05/2021 | REVISION TEST – 1 | 156 Pages + MATHS | |
TEST NO 7 படிக்க வேண்டியவை |
தேர்வு எண் 1 முதல் தேர்வு எண் 6 வரை உள்ள பாடங்களை படிக்க வேண்டும் |