TNPSC CURRENT AFFAIRS PDF –12th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. A total of 223 of the 234 newly-elected members took oath as legislators of the 16th Tamil Nadu Legislative Assembly at the Kalaivanar Arangam in Chennai on May 11, 2021.

தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11, 2021 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 16 வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

India

2. The Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA) has been conferred with the “Green Urja Award” for being the Leading Public Institution in Financing Institution for Renewable Energy this year by the Indian Chamber of Commerce (ICC). The award was received by Shri Pradip Kumar Das, Chairman & Managing Director (CMD), IREDA from Dr Ajay Mathur, Director General, International Solar Alliance.

இந்த ஆண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதி நிறுவனங்களில் முன்னணி பொது நிறுவனமாக விளங்கியதற்காக IREDA நிறுவனத்துக்கு “பசுமை உர்ஜா விருது” வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை சர்வதேச சூரிய கூட்டணியின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அஜய் மாத்தூரிடமிருந்து IREDAவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் குமார் தாஸ் பெற்றார்.

3. A former minister and an old-time communist leader K R Gouri Amma passed away in Thiruvananthapuram.

முன்னாள் அமைச்சரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான கே ஆர் ​​கௌரி அம்மா அவர்கள் திருவனந்தபுரத்தில் காலமானார்.

4. The Chief Secretary of Assam has launched a digital real-time Flood Reporting and Information Management System (FIRMS) in the state of Assam. Assam became the first Indian state to have a real-time digital flood reporting system. It has been developed jointly by Assam State Disaster Management Agency (ASDMA) and United Nations Children’s Fund (UNICEF).

அசாம் மாநிலத்தில் நிகழ்நேர வெள்ள தகவல் மேலாண்மை அமைப்பு (FIRMS) என்ற ஒன்றை அசாம் மாநிலத்தின் தலைமை செயலாளர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம், நிகழ்நேர டிஜிட்டல் வெள்ள மேலாண்மை அமைப்பை கொண்ட முதல் மாநிலம் அசாம் ஆகும். இதை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் (ASDMA) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

5. National Technology Day in India is celebrated every year on May 11. It is the day in 1998, India successfully tested and fired the Shakti-1 Nuclear Missile at the Pokhran test range in Rajasthan (Operation Shakti) under the leadership of Dr A.P.J. Abdul Kalam.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் சோதனை மையத்தில் 1998-ம் ஆண்டு செய்த சக்தி அணு ஏவுகணை சோதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.

6. The Central Board of Secondary Education (CBSE) has launched a new mobile app for students and parents from CBSE-affiliated schools. The new app ‘Dost for Life’ is for the psycho-social wellness of students of classes 9-12 during the pandemic.

சிபிஎஸ்இ-க்கு கீழ் இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக ‘தோஸ்த் ஃபார் லைஃப்’ என்கிற புதிய மொபைல் செயலியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் 9-12 வகுப்பு மாணவர்களின் உளவியல்-சமூக நலனுக்காக இந்த புதிய பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

7. Ujjwala Singhania has been appointed as the National President of the FICCI Ladies Organization (FLO).

FICCI பெண்கள் அமைப்பின் (FLO) தேசியத் தலைவராக உஜ்வாலா சிங்கானியா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

8. The International Energy Agency (IEA) has published its ‘Renewable Energy Market Update’ on May 11, 2021.

சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தனது ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை அறிக்கை’ ஐ மே 11, 2021 அன்று வெளியிட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which organisation has been conferred with the “Green Urja Award” in 2021?

IRDA

SEBI

IREDA

CBSE

2021 ல் எந்த அமைப்புக்கு “பசுமை உர்ஜா விருது” வழங்கப்பட்டது?

IRDA

SEBI

IREDA

CBSE

2. Which is the first Indian state to have a real-time digital flood reporting system?

Assam

Kerala

West Bengal

Bihar

நிகழ்நேர டிஜிட்டல் வெள்ள எச்சரிக்கை முறைமை கொண்ட முதல் இந்திய மாநிலம் எது?

அசாம்

கேரளா

மேற்கு வங்கம்

பீகார்

3. The operation Shakti was successfully tested in

1996

1997

1998

1999

சக்தி அணு ஏவுகணை இந்தியாவால் எந்த ஆண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?

1996

1997

1998

1999

4. FIRMS was developed by

ASDMA

UNICEF

Both 1 and 2

Neither 1 nor 2

FIRMS என்கிற தொழில்நுட்பம் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?

ASDMA

UNICEF

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

5. The communist leader K R Gouri Amma belongs to

Assam

Kerala

West Bengal

Bihar

கம்யூனிஸ்ட் தலைவர் கே ஆர் கௌரி அம்மா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

அசாம்

கேரளா

மேற்கு வங்கம்

பீகார்

6. National Technology Day in India is celebrated every year on

1. May 11

2. May 12

3. May 13

4. May 14

இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. மே 11

2. மே 12

3. மே 13

4. மே 14

7. The new app ‘Dost for Life’ was launched by

IRDA

SEBI

IREDA

CBSE

‘தோஸ்த் ஃபார் லைஃப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது எந்த அமைப்பு?

IRDA

SEBI

IREDA

CBSE

8. Who is the new National President of the FICCI Ladies Organization?

Uday Shankar

Subhash Chandra

Ajay Tyagi

Ujjwala Singhania

FICCI பெண்கள் அமைப்பின் புதிய தேசியத் தலைவர் யார்?

உதய் சங்கர்

சுபாஷ் சந்திரா

அஜய் தியாகி

உஜ்வாலா சிங்கானியா

9. The report titled ‘Renewable Energy Market Update’ was published by

IAEA

IEA

ISA

WTO

‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை புதுப்பிப்பு’ என்ற தலைப்பில் அறிக்கை எந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது?

IAEA

IEA

ISA

WTO

           

DOWNLOAD  Current affairs -12 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us