இந்திய தேசிய இயக்கம்
INDIAN NATIONAL MOVEMENT
இந்திய தேசிய இயக்கம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எந்த புத்தகத்தில் என்ன படிக்க வேண்டும் எந்த பாடம் படிக்க வேண்டும் என்ற விவரம் இந்த பதிவில் பார்க்கலாம்.
UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT
(i) National renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others.
(ii) Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements.
(iii) Communalism and partition.
Old book; 8th Std –
Term 1-Lesson 4- ஆங்கில பிரென்ச் ஆதிக்கப் போர்கள்
Term 3 History Lesson – No. 3 மாபெரும் புரட்சி and 6 வேலூர் புரட்சி
New Book 8th Std; History – Lesson 2 வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை, 4 மக்களின் புரட்சி
10th Old Book: History 9th Lesson- 14th Lesson
10th New Book: History 5th Lesson- 10th Lesson
11th New Book History – Vol -2 -18th Lesson
12th New Book: Vol 1 _ Complete
12th old Book: Lesson – 9 -20
Download Samacheer Book
TNPSC Group 2/2A- Paid Video Class + Test batch 2019 -20
Fill this form to Join Now