TNPSC Tamil Shortcuts Part 3 – Group 4 2019

TNPSC Tamil Shortcut Part 3 – Group 4 Group 2A PDF

விளக்கு என முடியும் நூல்கள்

இந்தப் பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழ் (TNPSC Tamil)  பகுதியில் உள்ள முக்கியமான நூல்கள் அதன் நூலாசிரியர்கள் இவற்றை (Tamil Nool Noolasiriyar) எளிதில் எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்பதற்கான எளிய வழிமுறைகள் (TNPSC Tamil Shortcut Part 3) கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழில் உள்ள மேற்கோள்கள் தமிழின் சிறப்பு பெயர்கள், தமிழ் நூல்களின் சிறப்பு பெயர்கள் நூல் ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் இவை அனைத்தையும் எளிதில் நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

விளக்கு என முடியும் நூல்கள்
 
1. அகல் விளக்கு – மு.வரதராசனார்
 
2. பாவை விளக்கு – அகிலன்
 
3. குடும்ப விளக்கு – பாரதிதாசன்
 
4. இரட்டை விளக்கு – நா.பிச்சைமூர்த்தி
 
5. கொடிவிளக்கு – இரா.மீனாட்சி
 
6. கோபுர விளக்கு –  தி. ஜானகிராமன் 
 
7. விளக்கு மட்டுமா சிவப்பு – கண்ணதாசன்
 
8. கை விளக்கு – ராஜாஜி
 
9. மா விளக்கு – பெரியசாமி
 
 
Watch Shortcut Part 3 Video
 
 
 

TNPSC Tamil Shortcuts Part 1 – Group 4 2019

TNPSC Tamil Shortcuts Part 2 – Group 4 2019

Other Important Links:

Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam

TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018

All TNPSC Group 4 Previous Year Question Paper 

Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File

TNPSC Group 4 Exam Full Details 

TNPSC Group 4 Exam Pattern

TNPSC Group 4 Exam Previous Year Questions

TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here

TNPSC Group 4 Video Course – Rs 3500 – View Details

TNPSC Group 2A & Group 4 Video Course  – View Details

TNPSC Group 4 Exam Test Batch : Click Here

TNPSC Tamil Test Batch – 4000 Qts & Answer Key PDF – Rs 499 – Click Here

TNPSC Maths Test batch – 1000Qts – Rs 399 – Click Here

Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: