On This Day In History – JUNE 25- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 25

On This Day In History – JUNE 25

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 25

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 25

 

பிறப்புகள்

1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பர்மாவின் முதலாம் ஏர்ள் மவுண்ட்பேட்டன், இந்தியாவின் கடைசி வைசிராய் ( இறப்பு நாள் 1979)

1931 – வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் ( இறப்பு நாள் 2008)

1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்

1962 – நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்( இறப்பு நாள் 2006)

1966 – டிகெம்பே முடம்போ, காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர்

1974 – கரிஸ்மா கபூர், இந்திய நடிகை
1981 – பூஜா, நடிகை

இறப்புகள்

1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சுக் குடியரசின் அரசுத் தலைவர்  (பிறப்புநாள் 1837)

1971 – ஜோன் ஓர், நோபல் பரிசு பெற்றவர்  (பிறப்புநாள். 1880)

1984 – மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர்  (பிறப்புநாள் 1926)

2009 – மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர்  (பிறப்புநாள் 1958)

இன்றைய  நாளின்  சிறப்பு

மொசாம்பிக் – விடுதலை நாள் (1975)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1678 – எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

1940 – பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1967 – உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.

1991 – குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.

1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: