இன்றைய வரலாறு – ஜூன் 26
On This Day In History – JUNE 26
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 26
இன்றைய வரலாறு – ஜூன் 26
பிறப்புகள்
1824 – வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் ( இறப்பு நாள் 1907)
1838 – பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் ( இறப்பு நாள் 1894)
1892 – பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் ( இறப்பு நாள் 1973)
1924 – இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் ( இறப்பு நாள் 2005)
1906 – ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் ( இறப்பு நாள் 1995)
இறப்புகள்
1995 – ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1903)
இன்றைய நாளின் சிறப்பு
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
மடகஸ்கார் – விடுதலை நாள்
ருமேனியா: கொடி நாள்
சோமாலிலாந்து – விடுதலை நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1483 – மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1948 – முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
1960 – சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1975 – இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 – உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.