Book Back Questions For All Exams – 10th Tamil SET 3 – Ealathi – ஏலாதி

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 3 – EALATHI –  ஏலாதி

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள்ஏலாதி(Ealathi)

 10th Tamil SET 3-  ஏலாதி

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
 ஏலாதி

 

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

29. ஏலாதி ……………………………..நூல்கள் ஒன்று.
1. பதினெண்மேற்கணக்கு 2. பதினெண்கீழ்க்கணக்கு 3. காப்பியம்

விடை :2.  பதினெண்கீழ்க்கணக்கு

30. கணிமேதாவியாரின் காலம்……………………..
1. கி.பி.மூன்றாம் நூற்றாண்டு 2. கி.பி. நான்காம் நூற்றாண்டு 3. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

விடை : 3. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

31. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்…………………,
1. திருக்குறள், நன்னூல் 2. திரிகடுகம், ஏலாதி 3. நற்றிணை, அகநானூறு

விடை : 2. திரிகடுகம், ஏலாதி

உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

32. நூ…ல்……(ல் ள்) நோக்கி வா……...ழ்.…..(ழ் ள்) வான் நு…….னி.……த்து (னி / ணி)

 

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us