Book Back Questions For All Exams-9th Old Tamil Book Set 15-புறநானூறு,குறுந்தொகை

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET  15-புறநானூறு,குறுந்தொகை

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் புறநானூறு,குறுந்தொகை

9th Tamil SET 15-புறநானூறு,குறுந்தொகை

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

 

அ) புறவயவினாக்கள்
1கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தினைக்கொண்டு நிரப்புக.

1. தெ ண்கடல் வளாகம் பொதுமை இன் றி. ( ண்/ந்/ன் )
2. வெண்குடை நிழற்றிய ஒருமையோர் க்கும். ( ர்/ற் )

2கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

1. எட்டுத்தொகை நூல் .
விடை குறுந்தொகை
அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை

2. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை .
விடை 401
அ) 401 ஆ) 501 இ) ௬௦௧

3. குறுந்தொகையின் அடிவரையறை .
விடை 4-8
அ) 4-8 ஆ) 13-31 இ) 8-16

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: