நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். ரயில்வே குரூப் டி தேர்விற்கான கம்ப்யூட்டர் based exam தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியிலிருந்து இதற்கான தேர்வுகள் நடைபெறும் என ரயில்வே இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் இடம் நடைபெறும் தேதி தேர்வு நேரம் இது போன்ற முழுமையான அறிவிப்புகள் தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான அறிவிப்புகள் இணையதளத்தில் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என இந்த நோட்டிபிகேஷன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்காக தயாராகும் மாணவர்கள் அதியமான் குடும்பம் நடத்தும் online வகுப்பில் இணைந்து கொண்டு இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8681859181