Daily Current Affairs ( April 10 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 10
தினசரி நடப்பு நிகழ்வுகள்
சர்வதேச செய்திகள்
சுவாட்சர்லாந்த் உயரிய விருது
விருது : ஆர்டர் ஆப் தி லயன் விருது
பெற்றவர் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சுவாட்சர்லாந்த் குறிப்பு
தலைநகரம் – லொபாம்பா
மன்னன் – முசுவாத்தி III
நாணயம் – லிலாஞ்செனி
விளையாட்டுசெய்திகள்
காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் ஹீனா சித்து 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்
வணிக செய்தி
நாஸ்காம் புதிய தலைவர்
நடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Download Daily Current Affairs (2018-April-10)