On This Day In History – May 25 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – மே 25

On This Day In History – May 25

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : MAY 25

                                                                      இன்றைய வரலாறு – மே 25

பிறப்புகள் 

1458 மஹ்மூத் பேகடா(Mahmud Begada), குஜராத் சுல்தான் (இறப்பு நாள் 1511)

1865 பீட்டர் சீமன்(Pieter Zeeman), நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இறப்பு நாள் 1943)

1866 மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இறப்பு நாள் 1947)

1878 சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இறப்பு நாள் 1953)

1918 நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இறப்பு நாள் 1995)

1933 அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்

1954 முரளி, மலையாள நடிகர் (இறப்பு நாள் 2009)

இறப்புகள்

19?? சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.

1988 ஏர்ணஸ்ட் ருஸ்கா(Ernst Ruska), ஜெர்மனிய இயற்பியலாளர் (பிறப்புநாள் 1906)

2005 சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (பிறப்புநாள் 1929)

2013 டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பிறப்புநாள்1923)

இன்றைய  நாளின்  சிறப்பு

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.

ஆர்ஜென்டீனா – மே புரட்சி நாள்

சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் – விடுதலை நாள் (2000)

 

. முக்கிய  வரலாறு  நிகழ்வு

1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.

1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.

1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1977  ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.

2000 – லெபனானில்22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

2001 அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us