Daily Current Affairs ( April 09 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 09
தினசரி நடப்பு நிகழ்வுகள்
மாநில செய்திகள்
திருநங்கைக்கு பென்ஷன் திட்டம்
முதன்முறையாக ஆந்திராவில் திருநங்கைக்கு பென்ஷன் வழங்கப்பட்டது.
தொடங்கி வைத்தவர் : கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சிதலைவர்
முதலில் அறிமுகம் செய்தது : ஒடிஷா மாநிலம்
இரண்டாவது அறிமுகம் செய்தது : கேரளா மாநிலம்
மூன்றாவது அறிமுகம் செய்தது : ஆந்திரா மாநிலம்
தேசியசெய்திகள்
ஹங்கேரி பாராளுமன்ற தேர்தல்
வெற்றி பெற்றவர் – விக்டர் ஆர்பன் (4 வது முறை )
பதவி – பிரதமர்
விளையாட்டுசெய்திகள்
காமன்வெல்த் போட்டிகள்
பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம்
பிரிவு – கலப்பு இரட்டையர் பிரிவு
அணி – இந்தியா மற்றும் மலேசியா அணி மோதின.
வெள்ளி பதக்கம்
மாநிலம் : இந்தியா
போட்டி : பளுதூக்குதல் போட்டி (ஆண்களுக்கான எடைப் பிரிவில்)
வெற்றி பெற்றவர் : பிரதீப் சிங்
பரிசு : வெள்ளி பதக்கம்
எடை : 105 கிலோ
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்
போட்டி : துப்பாக்கி சுடுதல் ( பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி )
பங்கேற்பு : இந்தியா சார்பில் அபூர்வி சண்டேலா, மெகுலி கோஷ் பங்கேற்றனர்.
வெற்றி : மெகுலி கோஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்
அபூர்வி சண்டேலா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி
போட்டி : துப்பாக்கி சுடுதல் ( ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி )
பங்கேற்றவர் : இந்திய வீரர் ஜித்துராய் மற்றும் ஓம் பிரகாஷ் மிதர்வால்
வெற்றி : ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்
ஜித்துராய் தங்கம் வென்றார்
Download Daily Current Affairs (2018-April-9)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.