Daily Current Affairs -April 23 to 24 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (April 23-24)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 23 to 24

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டுசெய்திகள்

 

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து (2018)

போட்டி : இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து

சிறந்த வீரருக்கான விருது: லிவர்பூல் முகமது சாலா

 

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்

போட்டி:தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்

இடம் : நேபாளத்தின் காத்மண்டு நகர்

நாள் : 21 ஏப்ரல் 2018

வெற்றி : இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 தங்கப்பதக்கங்களும், ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளது. மொத்தம் 10 தங்கம், 3 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

விமானப்படை வீரர் எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வி

போட்டி- ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை போட்டி

பிரிவு – தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு

இடம் – தென்கொரியா

வென்றவர் – ஷாஸார் ரிஸ்வி

வென்றது – வெள்ளிப்பதக்கம்

குறிப்பு – ஐஏஎஃப் (இந்திய விமானப்படை) துப்பாக்கிச்சுடும் குழுவைச் சேர்ந்த எஸ்ஜிடி ஷாஸார் ரிஸ்வி நாட்டுக்காக ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை போட்டியில் 24.04.2018 அன்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் உலக கோப்பை

7-வது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் மகளிர் அணி 2019-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றது.

 

தேசியசெய்திகள்

 

ககன்சக்தி 2018

இந்திய விமானப்படை தனது அகில இந்திய அளவிலான ககன் சக்தி 2018 என்ற போர்ப் பயிற்சியை 2018 ஏப்ரல் 8-ந் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்தியது.

நோக்கம் :

குறுகிய நேரத்தில் தீவிரப் போர் நிலைமையின் போது உண்மை நேர ஒருங்கிணைப்பு, படைகளை நிறுத்தி வைத்தல், விமானப்படை தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியவை ஆகும்

 

சர்வதேச பெண் தலைமையாளர் விருது

விருது பெற்றவர் : ஷேக் ஹசினா

நாள் : 27 ஏப்ரல், 2018

குறிப்பு : வங்காளதேசம் நாட்டுப் பெண்கள் கல்வியிலும், தொழில் முனைவோராகவும் உயர்வதற்கு அரும்பணியாற்றிய ஷேக் ஹசினாவை வாழ்நாள் சேவையை கவுரவிக்கும் வகையில் ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டில் சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்பட்டது

 

புத்தக தினம்

உலக புத்தக தினம் – ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது.

 

தேசிய கிராம சுயாட்சி இயக்கம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

 

 

வணிகசெய்திகள்

 

சர்வதேச எஸ்எம்ஈ மாநாடு-2018

புதுதில்லியில் 2018 ஏப்ரல் 22 தொடங்கி 24 வரை நடைபெற்றது .
முதலாவது சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்ஈ) மாநாட்டில் 37 நாடுகளிலிருந்து பங்கேற்றனர்.

வங்க அதிபர்

அப்துல் ஹமீத் இரண்டாவது முறையாக வங்காள தேசத்தின் அதிபராக பதவியேற்றார்

 


Download Daily Current Affairs (2018-April-23& 24)


இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us