TNPSC CURRENT AFFAIRS PDF –12th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Indian Council for Cultural Relations (ICCR) tied up with the Gamapp Sportswizz Tech Private Limited to launch the “LITTLE GURU” application. It is a specialized mobile application for learning Sanskrit.

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) ‘கேம்ஆப் ஸ்போர்ட்ஸ்விஸ் டெக் பிரைவேட் லிமிடெட்’ உடன் இணைந்து “லிட்டில் குரு” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இது சமஸ்கிருதம் கற்பதற்கான ஒரு சிறப்பு மொபைல் செயலி ஆகும்.

2.National Safe Motherhood Day is observed on April 11 every year. National Safe Motherhood Day is an initiative of the White Ribbon Alliance India (WRAI).

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் என்பது இந்திய வெள்ளை ரிப்பன் கூட்டணி (WRAI)-இன் முன்முயற்சியாகும்.

3.Bollywood Actor Sonu Sood has been made the brand ambassador for Punjab’s COVID-19 vaccination programme.

பாலிவுட் நடிகர் சோனு சூத் பஞ்சாப் மாநிலத்தின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

4.Singapore has ratified the Regional Comprehensive Economic Partnership (RCEP) agreement, the world’s largest free trade agreement, led by China. With this, it has become the first country to ratify the RCEP.

சீனா தலைமையிலான உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (RCEP) ஒப்பந்தத்திற்கு சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், RCEPக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.

5.Iran recently launched Advanced Nuclear Centrifuges at the Natanz Nuclear Plant to mark its National Nuclear Technology Day (April 10, 2021).

ஈரான் அதன் தேசிய அணுசக்தி தொழில்நுட்ப தினத்தன்று (ஏப்ரல் 10, 2021) அந்த நாட்டின் நடான்ஸ் அணுமின் நிலையத்தில் மேம்பட்ட அணுசக்தி மையவிலக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

6.The International Day of Human Space Flight is observed globally on April 12 every year.

உலக அளவில் சர்வதேச மனித விண்வெளி விமான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.

7.Every year, April 11 is observed as World Parkinson’s Day.

ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 11ஆம் தேதி உலக பார்கின்சன் தினம் அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which is a specialized mobile application for learning Sanskrit?

My Guru

Little Guru

Big Guru

Indian Guru

சமஸ்கிருதம் கற்க சமீபத்தில் தொடங்கப்பட்ட மொபைல் செயலி எது?

மை குரு

லிட்டில் குரு

பிக் குரு

இந்தியன் குரு

2. Which is the first country to ratify the Regional Comprehensive Economic Partnership?

Japan

Germany

Singapore

Iran

‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு’ (RCEP) க்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

ஜப்பான்

ஜெர்மனி

சிங்கப்பூர்

ஈரான்

3. National Safe Motherhood Day is observed every year on

1. April 9

2. April 10

3. April 11

4. April 12

ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 9

2. ஏப்ரல் 10

3. ஏப்ரல் 11

4. ஏப்ரல் 12

4. Who has been made the brand ambassador for Punjab’s COVID-19 vaccination programme?

Aamir Khan

Irfan Khan

Sonu Sood

Akshay Kumar

பஞ்சாப் மாநிலத்தின் கோவிட் -19 தடுப்பூசி திட்ட தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அமீர்கான்

இர்பான் கான்

சோனு சூத்

அக்‌ஷய் குமார்

5. Natanz Nuclear Plant is located in

Japan

Germany

Singapore

Iran

நடான்ஸ் அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

ஜப்பான்

ஜெர்மனி

சிங்கப்பூர்

ஈரான்

6. International Day of Human Space Flight is observed every year on

1. April 9

2. April 10

3. April 11

4. April 12

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மனித விண்வெளி விமான தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 9

2. ஏப்ரல் 10

3. ஏப்ரல் 11

4. ஏப்ரல் 12

7. World Parkinson’s Day is observed every year on

1. April 9

2. April 10

3. April 11

4. April 12

உலக பார்கின்சன் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 9

2. ஏப்ரல் 10

3. ஏப்ரல் 11

4. ஏப்ரல் 12

 

           

DOWNLOAD  Current affairs -12 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d