TNPSC CURRENT AFFAIRS PDF –13th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.President Ram Nath Kovind on April 12 appointed Election Commissioner Sushil Chandra as the 24th Chief Election Commissioner. The incumbent CEC Sunil Arora’s tenure ended on April 12.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா ஏப்ரல் 12 அன்று ஓய்வு பெற்றார். இந்த நிலையில், 24 வது தலைமை தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஏப்ரல் 12 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.Odisha Chief Minister Naveen Patnaik has launched a 14-day ‘ mask abhiyan ‘ as part of efforts to prevent the spread of coronavirus in view of rising cases and urged people to strictly follow the safety guidelines.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ‘மாஸ்க் அபியான்’ என்கிற 14 நாள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

3.Indian filmmaker Guneet Monga has been conferred with honour of the Knight of the Order of Arts and Letters (Chevalier dans I’Ordre des Arts et des Lettres). It is the second-highest civilian French honour.

இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா அவர்கள் Knight of the Order of Arts and Letters (Chevalier dans I’Ordre des Arts et des Lettres) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இது பிரெஞ்சு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதாகும்.

4.The Central drug regulator, DCGA has approved emergency use authorization of the Russian Vaccine, Sputnik V. It has now become the third vaccine to get emergency use authorization from the drug regulator after Covishield and Covaxin.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசின் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அதிகாரி (DGCA) அனுமதி வழங்கியுள்ளார். இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது மூன்றாவது தடுப்பூசி ஆகும்.

5.The Union Education Minister Ramesh Pokhriyal launched a National Education Policy (NEP) Implementation Plan for School Education called ‘Students’ and Teachers’ Holistic Advancement through Quality Education (SARTHAQ)’. SARTHAQ was developed by the Department of School Education and Literacy.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தரமான கல்வி மூலம் ‘மாணவர்கள்’ மற்றும் ‘ஆசிரியர்கள்’ முழுமையான முன்னேற்றம் (SARTHAQ) என்ற பள்ளி கல்விக்கான தேசிய கல்வி கொள்கை (NEP) அமலாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் உருவாக்கப்பட்டதாகும்.

6.The Union Education Minister Ramesh Pokhriyal presented the All India Council for Technical Education (AICTE) Lilavati Awards 2020 on women empowerment to the winners in New Delhi. Six higher education institutions have been awarded the All India Council for Technical Education (AICTE) Lilavati Awards 2020 on women empowerment under various sub-themes.

  • SWEAT (Sona Women Entrepreneurship and Training) from Sona College of Technology, Tamil Nadu was awarded in the ‘ Women Entrepreneurship’ sub-theme.
  • Bharatiya Vidyapeeth was awarded under the ‘Digital Literacy’.
  • Institute of Management and Entrepreneurship Development Pune won the award under the ‘Literacy’ sub-theme.
  • WIT Women Health Coalition from Walchand Institute of Technology, Maharashtra won the award under the ‘Women’s Health’ category.
  • Radiant Seetha from Thiagarajar Polytechnic College won the contest in the ‘Legal Awareness’ sub-theme.
  • Paritrana from St. Joseph’s College of Engineering, Tamil Nadu won the award for the ‘Self Defense’ sub-theme.

பெண்கள் அதிகாரம் குறித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இன் லீலாவதி விருதுகள் 2020 ஐ மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புது தில்லியில் வெற்றியாளர்களுக்கு வழங்கினார். ஆறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு துணைக் கருப்பொருள்களின் கீழ் பெண்கள் அதிகாரம் குறித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) இன் லீலாவதி விருதுகள் 2020 வழங்கப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வெட் (சோனா பெண்கள் தொழில் முனைவு மற்றும் பயிற்சி) ‘பெண்கள் தொழில் முனைவோர்’ துணை கருப்பொருளில் வழங்கப்பட்டது.
  • ‘டிஜிட்டல் கல்வியறிவு’ கீழ் பாரதிய வித்யாபீத் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
  • மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பூனே ‘கல்வியறிவு’ துணை கருப்பொருளின் கீழ் விருதை வென்றது.
  • மகாராஷ்டிராவின் வால்சந்த் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த WIT மகளிர் சுகாதார கூட்டணி, ‘மகளிர் உடல்நலம்’ பிரிவின் கீழ் இந்த விருதை வென்றது.
  • ‘சட்ட விழிப்புணர்வு’ துணை கருப்பொருளில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த ரேடியன்ட் சீதா வெற்றி பெற்றார்.
  • ‘தற்காப்பு’ துணை கருப்பொருளுக்கான விருதை தமிழ்நாட்டின் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியை சேர்ந்த பரித்ரானா வென்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

7.Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the United Arab Emirates (UAE) Armed Forces Sheikh Mohamed Bin Zayed Al Nahyan has honoured Indian-origin businessman Yusuffali MA and 11 other individuals with Abu Dhabi’s top civilian award for their noble and charitable contributions to the community.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இவ்விருதை வழங்கி கவுரவித்தார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the current Chief Election Commissioner of India?

Sushil Chandra

Sunil Arora

Om Prakash Rawat

Achal Kumar Jyoti

இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?

சுஷில் சந்திரா

சுனில் அரோரா

ஓம் பிரகாஷ் ராவத்

அச்சல் குமார் ஜோதி

2. Sputnik V vaccine belongs to

Germany

Russia

Japan

Brazil

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி எந்த நாட்டுக்கு சொந்தமானது?

ஜெர்மனி

ரஷ்யா

ஜப்பான்

பிரேசில்

3. Sunil Arora is the

22nd Chief Election Commissioner

23rd Chief Election Commissioner

24th Chief Election Commissioner

25th Chief Election Commissioner

சுனில் அரோரா என்பவர் யார்?

22வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

23 வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

24 வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

25 வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

4. A 14-day ‘mask abhiyan’ was launched by

Naveen Patnaik

Pramod Sawant

Manohar Lal Khattar

Prem Singh Tamang

14 நாள் ‘மாஸ்க் அபியான்’ திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

நவீன் பட்நாயக்

பிரமோத் சாவந்த்

மனோகர் லால் கட்டர்

பிரேம் சிங் தமாங்

5. Who has been conferred with honour of the Knight of the Order of Arts and Letters?

Guneet Monga

Ramesh Pokhriyal

Yusuffali

None of the above

Knight of the Order of Arts and Letters விருது யாருக்கு வழங்கப்பட்டது?

குனீத் மோங்கா

ரமேஷ் போக்ரியால்

யூசுபலி

மேற்கூறிய எதுவும் இல்லை

6. All India Council for Technical Education (AICTE) Lilavati Awards 2020 was presented by

Guneet Monga

Ramesh Pokhriyal

Yusuffali

None of the above

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) இன் லீலாவதி விருதுகள் 2020 யாரால் வழங்கப்பட்டது?

குனீத் மோங்கா

ரமேஷ் போக்ரியால்

யூசுபலி

மேற்கூறிய எதுவும் இல்லை

7. How many COVID-19 vaccines have been approved for emergency use authorization in India?

2

3

4

5

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக எத்தனை COVID-19 தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன?

2

3

4

5

8. Who has been recently honoured with Abu Dhabi’s top civilian award?

Guneet Monga

Ramesh Pokhriyal

Yusuffali

None of the above

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது பெற்றவர் யார்?

குனீத் மோங்கா

ரமேஷ் போக்ரியால்

யூசுபலி

மேற்கூறிய எதுவும் இல்லை

9. SARTHAQ was developed by

1. Department of Higher Education

2. Department of School Education

3. Department of Science and Technology

4. Department of Meteorology

SARTHAQ எந்தத் துறையால் உருவாக்கப்பட்டது?

உயர்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வானிலை ஆய்வுத் துறை

10. SARTHAQ was launched for the implementation of

1. National Environment Policy

2. National Forest Policy

3. National Healthcare Policy

4. National Education Policy

SARTHAQ எதற்காக செயல்படுத்தப்பட்டது?

1. தேசிய சுற்றுச்சூழல் கொள்கை

2. தேசிய வனக் கொள்கை

3. தேசிய சுகாதாரக் கொள்கை

4. தேசிய கல்வி கொள்கை

           

DOWNLOAD  Current affairs -13 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d