TNPSC CURRENT AFFAIRS PDF –11th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 11 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.A loan agreement has been signed between the Government of India and the Government of Japan for setting up an All India Institute of Medical Sciences (AIIMS) in Madurai, which revealed a reply to a Right to Information Act query.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக இந்தியா- ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2.The ‘ double mutant ’ virus that is having a bearing on the spread of the pandemic in India, has been formally classified as B.1.617.

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் இரண்டாவது அலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘இரட்டை மாறுதலுக்குட்பட்ட’ வைரஸ், பி .1.617 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

3.Prime Minister Narendra Modi recently appealed to the Chief Ministers of the States to organize “Tika Utsav”. Tika Utsav is a vaccine festival. It is to be held between April 11, 2021, and April 14, 2021. The main objective of the festival is to vaccinate as many people as possible. It will also focus on zero wastage of the COVID-19 vaccine.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் உடனான சந்திப்பில் “டிக்கா உத்சவ்” நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். டிக்கா உத்சவ் என்பது தடுப்பூசி திருவிழா ஆகும். இது ஏப்ரல் 11, 2021 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெற உள்ளது. முடிந்தவரை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதே டிக்கா உத்சவ் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

4.The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi, is apprised of a Memorandum of Understanding (MoU) signed between the National Atmospheric Research Laboratory (NARL), Dept of Space, Government of India, and Research Institute for Sustainable Humanosphere (RISH), Kyoto University, Kyoto, Japan for Academic and Research Cooperation and Exchange.

இந்திய விண்வெளித் துறையின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (NARL) மற்றும் ஜப்பான் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் நிலையான மனித மண்டலத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம் (RISH) ஆகியவை கையெழுத்திட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5.India protested against the US decision to conduct a patrol in the Indian Exclusive Economic Zone (EEZ) in the western Indian Ocean, rejecting the US’ claim that India’s domestic maritime law was in violation of international law.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) ரோந்து நடத்த அமெரிக்கா எடுத்த முடிவுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் உள்நாட்டு கடல் சட்டம் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்ற அமெரிக்காவின் கூற்றையும் இந்தியா நிராகரித்துள்ளது.

6.Britain’s Prince Philip, the husband of Queen Elizabeth II, has passed away.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் பிரிட்டனின் இளவரசர் பிலிப் காலமானார்.

7.The Union Minister for Finance Nirmala Sitharaman participated virtually in the Second G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) meeting. This meeting was held under the Italian Presidency.

இரண்டாவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இணையவழியில் பங்கேற்றார். இந்த கூட்டம் இத்தாலி நாட்டின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. With which country, the loan agreement has been signed for setting up an AIIMS in Madurai?

Japan

Italy

Germany

France

மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான கடன் ஒப்பந்தம் எந்த நாட்டுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது?

ஜப்பான்

இத்தாலி

ஜெர்மனி

பிரான்ஸ்

2. The ‘double mutant’ virus which is the reason for the spread of the pandemic in India, has been formally classified as

B.1.616

B.1.617

B.1.618

B.1.619

இந்தியாவில் தொற்றுநோய் பரவுவதற்கு காரணமான ‘இரட்டை மாறுதலுக்குட்பட்ட’ வைரஸ் எந்த பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?

பி .1.616

பி .1.617

பி .1.618

பி .1.619

3. What is Tika Utsav?

Culture Festival

Tribal Festival

Vaccine Festival

Military Festival

டிக்கா உத்சவ் என்பது?

கலாச்சார விழா

பழங்குடி விழா

தடுப்பூசி விழா

ராணுவ விழா

4. US has recently decided to conduct a patrol in the

Northern Indian Ocean

Western Indian Ocean

Eastern Indian Ocean

Southern Indian Ocean

அமெரிக்கா சமீபத்தில் எங்கு ரோந்து நடத்த முடிவு செய்துள்ளது?

வட இந்தியப் பெருங்கடல்

மேற்கு இந்தியப் பெருங்கடல்

கிழக்கு இந்தியப் பெருங்கடல்

தெற்கு இந்தியப் பெருங்கடல்

5. Tika Utsav is held on

1. April 10-13

2. April 11-14

3. April 12-15

4. April 13-16

டிக்கா உத்சவ் எப்போது நடைபெறுகிறது?

1. ஏப்ரல் 10-13

2. ஏப்ரல் 11-14

3. ஏப்ரல் 12-15

4. ஏப்ரல் 13-16

6. Which Britain’s Prince was recently passed away?

George

Charles

Philip

Andrew

எந்த பிரிட்டனின் இளவரசர் சமீபத்தில் காலமானார்?

ஜார்ஜ்

சார்லஸ்

பிலிப்

ஆண்ட்ரூ

7. Under which country’s presidency, the Second G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) meeting happened?

Japan

Italy

Germany

France

எந்த நாட்டின் தலைமையில், இரண்டாவது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டம் சமீபத்தில் நடந்தது?

ஜப்பான்

இத்தாலி

ஜெர்மனி

பிரான்ஸ்

 

           

DOWNLOAD  Current affairs -11 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: