TNPSC CURRENT AFFAIRS PDF –25th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

India

1. The Department of Biotechnology conducted a public webinar on the “Genome Sequencing of SARS-CoV-19″ on April 23, 2021.

உயிரி தொழில்நுட்பத் துறை ஏப்ரல் 23, 2021 அன்று “SARS-CoV-19 இன் மரபணு வரிசைமுறை” குறித்த பொது இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

2. The Reserve Bank of India (RBI) has approved the appointment of former Economic Affairs Secretary, Atanu Chakraborty, as the part-time chairman and additional independent director of HDFC Bank.

HDFC வங்கியின் பகுதி நேர தலைவராகவும் கூடுதல் இயக்குநராகவும் முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அதானு சக்ரவர்த்தி அவர்களை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

3. Rumana Sinha Sehgal, a Software engineer turned entrepreneur from Hyderabad, Andhra Pradesh, won the Nelson Mandela World Humanitarian Award 2021 by the Diplomatic Mission Global Peace.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர், மென்பொருள் பொறியியலாளர் ருமனா சின்ஹா ​​சேகல், நெல்சன் மண்டேலா உலக மனிதாபிமான விருது 2021 ஐ வென்றுள்ளார். இது ‘குளோபல் அமைதி டிப்ளோமேட்டிக் மிஷன்’ என்கிற அமைப்பால் வெளியிடப்படுகிறது.

4. Accenture India’s chairperson, Rekha M Menon has been appointed as chairperson of the National Association of Software and Services Companies (NASSCOM), She is the first woman chairperson of NASSCOM. TCS President Krishnan Ramanujam will be the vice-chairperson.

‘அக்சென்சர் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் ரேகா எம் மேனன் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் (நாஸ்காம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், இவர் நாஸ்காமின் முதல் பெண் தலைவராகும். டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் ராமானுஜம் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. India is placed at the 87th position among 115 countries in the 2021 Energy Transition Index (ETI). The report is published by the World Economic Forum (WEF), prepared in collaboration with Accenture.

2021 எரிசக்தி மாற்ற குறியீட்டில் (ETI) 115 நாடுகளில் இந்தியா 87 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிக்கையை உலக பொருளாதார மன்றம் (WEF) அக்சென்சர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The International Day of Multilateralism and Diplomacy for Peace is observed on 24th April. It was first observed by the United Nations (UN) on April 24, 2019.

சர்வதேச பலதரப்பு மற்றும் சமாதானத்திற்கான ராஜதந்திர தினம் ஏப்ரல் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) ஏப்ரல் 24, 2021 அன்று அனுசரித்தது.

7. The World Day For Animals In Laboratories (WDAIL) or World Lab Animal Day is observed every year on 24th April. The “World Week for Animals In Laboratories” (Lab Animal Week) is celebrated from April 20 to 26.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று உலக ஆய்வக விலங்குகள் தினம் (WDAIL) அனுசரிக்கப்படுகிறது. “உலக ஆய்வக விலங்குகள் வாரம்” ஏப்ரல் 20 முதல் 26 வரை கொண்டாடப்படுகிறது.

8. World Veterinary Day is observed on the Fourth Saturday of April every year. In 2021, the day falls on April 24, 2021. The theme of the 2021 World Veterinary Day is ‘Veterinarian response to the COVID-19 crisis.’

உலக கால்நடை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் நான்காம் சனிக்கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்த தினம் ஏப்ரல் 24, 2021 அன்று வருகிறது. 2021 உலக கால்நடை தினத்தின் மையப்பொருள் ‘கோவிட் -19 நெருக்கடிக்கு கால்நடை மருத்துவர்களின் நடவடிக்கை.’

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. A public webinar on the “Genome Sequencing of SARS-CoV-19″ was conducted by

1. Department of Health

2. Department of Pharmaceuticals

3. Department of Biotechnology

4. Department of Science and technology

“SARS-CoV-19 இன் மரபணு வரிசைமுறை” குறித்த பொது இணைய கருத்தரங்கம் சமீபத்தில் யாரால் நடத்தப்பட்டது?

சுகாதாரத்துறை

மருந்துகள் துறை

உயிரி தொழில்நுட்பத் துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2. Who has been recently appointed as the part-time chairman of HDFC Bank?

Atanu Chakraborty

Rekha Menon

Natarajan

Chandrasekaran

HDFC வங்கியின் பகுதிநேர தலைவராக சமீபத்தில் யார் நியமிக்கப்பட்டார்?

அதானு சக்ரவர்த்தி

ரேகா மேனன்

நடராஜன்

சந்திரசேகரன்

3. What is the rank of India in 2021 Energy Transition Index?

84

85

86

87

2021 எரிசக்தி மாற்றம் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

84

85

86

87

4. Who is the current chairperson of NASSCOM?

Atanu Chakraborty

Rekha Menon

Natarajan

Chandrasekaran

நாஸ்காம் அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?

அதானு சக்ரவர்த்தி

ரேகா மேனன்

நடராஜன்

சந்திரசேகரன்

5. The First International Day of Multilateralism and Diplomacy for Peace was observed in

2017

2018

2019

2020

முதல் சர்வதேச பலதரப்பு மற்றும் சமாதானத்திற்கான இராஜதந்திர தினம் எந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது?

2017

2018

2019

2020

6. The World Lab Animal Day is observed every year on

1. April 24, 2021

2. April 25, 2021

3. April 26, 2021

4. April 27, 2021

உலக ஆய்வக விலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 24, 2021

2. ஏப்ரல் 25, 2021

3. ஏப்ரல் 26, 2021

4. ஏப்ரல் 27, 2021

7. The International Day of Multilateralism and Diplomacy for Peace is observed on

1. April 24, 2021

2. April 25, 2021

3. April 26, 2021

4. April 27, 2021

சர்வதேச பலதரப்பு மற்றும் சமாதானத்திற்கான இராஜதந்திர தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 24, 2021

2. ஏப்ரல் 25, 2021

3. ஏப்ரல் 26, 2021

4. ஏப்ரல் 27, 2021

8. The World Veterinary Day is observed on

1. April 24, 2021

2. April 25, 2021

3. April 26, 2021

4. April 27, 2021

உலக கால்நடை தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 24, 2021

2. ஏப்ரல் 25, 2021

3. ஏப்ரல் 26, 2021

4. ஏப்ரல் 27, 2021

           

DOWNLOAD  Current affairs -25 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d