TNPSC CURRENT AFFAIRS PDF –26th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The Council for Scientific and Industrial Research (CSIR) has recently released the results of the Sero Survey. Covid serological surveys analyze the number of people who have developed antibodies to the virus.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) சமீபத்தில் செரோ கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோவிட் செரோலாஜிக்கல் ஆய்வுகள் வைரஸுக்கு பிறபொருளெதிரிகளை உருவாக்கியவர்களின் எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்கின்றன.

2. The Ministry of Petroleum and Natural Gas has given a seven-point action plan, ‘ONGC Way Forward’ for Oil and Natural Gas Corporation (ONGC) to raise oil and gas production by one-third by 2023-24.

2023-24 ஆம் ஆண்டிற்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை மூன்றில் ஒரு பங்காக உயர்த்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கான (ONGC) ‘ONGC இன் முன்னோக்கிய பாதை’ என்கிற ஏழு அம்ச செயல் திட்டத்தை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியுள்ளது.

3. The Supreme Court judge Justice Mohan M. Shantanagoudar died at a private hospital in Gurugram on April 25. He was the ninth senior-most judge of the Supreme Court.

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் நுரையீரல் தொற்று காரணமாக ஏப்ரல் 25 அன்று காலமானார். அவர் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பதாவது மூத்த நீதிபதியாக இருந்தார்.

4. The Central Government on April 25 ordered States that all liquid oxygen should be used for medical purposes only and should be made available to the government. The order was issued by the Union Home Secretary, who is the Chairman of the National Executive Committee under the Disaster Management Act, 2005.

தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தி அனைத்து திரவ ஆக்ஸிஜனையும் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அவை அரசாங்கத்திற்கு முழுமையாக கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு ஏப்ரல் 25 அன்று மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் படி தேசிய செயற்குழுவின் தலைவராக உள்ள மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

5. China has named its first-ever Mars rover “Zhurong” after an ancient fire god. The rover is aboard the Tianwen-1 probe that reached Mars orbit on February 24 and is due to land in May to look for evidence of life.

சீனா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவருக்கு “ஜூரோங்” என்று ஒரு பண்டைய அக்னி கடவுளின் பெயரை சூட்டியுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்த தியான்வென் -1 ஆய்வில் உள்ள இந்த ரோவர் மே மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உள்ளது.

6. Canada, Norway, Qatar, Saudi Arabia, and the United States have jointly established a Net-Zero Producers Forum that will develop pragmatic net-zero emission strategies.

கனடா, நார்வே, கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து நிகர-பூஜ்ஜிய உற்பத்தியாளர்கள் மன்றத்தை நிறுவியுள்ளன. இந்த மன்றம் நடைமுறைக்கு ஏற்ற நிகர-பூஜ்ஜிய உமிழ்வு உத்திகளை உருவாக்க உள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which organization conducts Covid serological survey in India?

ICMR

CSIR

DRDO

ISRO

இந்தியாவில் கோவிட் செரோலாஜிக்கல் கணக்கெடுப்பை எந்த அமைப்பு நடத்துகிறது?

ICMR

CSIR

DRDO

ISRO

2. How many point action plans are there in ‘ONGC Way Forward’?

6

7

8

9

‘ONGC இன் முன்னோக்கிய பாதை’ எத்தனை செயல் திட்டங்களை உள்ளடக்கியது?

6

7

8

9

3. Which Supreme Court judge was recently passed away?

Shantanagoudar

Chandrachud

N.V. Ramana

Sharad Bobde

எந்த உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் காலமானார்?

சாந்தனகவுதர்

சந்திரசூத்

என்.வி.ரமணா

சரத் போப்டே

4. What is the name of the rover in the Tianwen-1 probe?

Zhurong

Percy

Sojourner

Huoxing

தியான்வென் -1 ஆய்வில் ரோவரின் பெயர் என்ன?

ஜுரோங்

பெர்சி

சோஜர்னர்

ஹூக்ஸிங்

5. Who is the Chairman of the National Executive Committee under the Disaster Management Act?

Health Secretary

Cabinet Secretary

Home Secretary

None of the above

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசிய செயற்குழுவின் தலைவர் யார்?

சுகாதார செயலாளர்

அமைச்சரவை செயலாளர்

உள்துறை செயலாளர்

மேற்கூறிய எதுவும் இல்லை

6. ‘ONGC Way Forward’ was unveiled by

1. Ministry of Environment

2. Ministry of Power

3. Ministry of Commerce

4. Ministry of Petroleum

‘ONGC இன் முன்னோக்கிய பாதை’ யாரால் வெளியிடப்பட்டது?

சுற்றுச்சூழல் அமைச்சகம்

மின் அமைச்சகம்

வர்த்தக அமைச்சகம்

பெட்ரோலிய அமைச்சகம்

7. Which country is conducting the Tianwen-1 probe?

China

Saudi Arabia

Canada

USA

தியான்வென் -1 ஆய்வை எந்த நாடு நடத்துகிறது?

சீனா

சவுதி அரேபியா

கனடா

அமெரிக்கா

8. Net-Zero Producers Forum was established by

Saudi Arabia

Canada

USA

All the above

நிகர-ஜீரோ தயாரிப்பாளர்கள் மன்றம் எந்த நாடுகளால் நிறுவப்பட்டது?

சவுதி அரேபியா

கனடா

அமெரிக்கா

மேலே உள்ள அனைத்தும் சரி

 

           

DOWNLOAD  Current affairs -26 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: