TNPSC CURRENT AFFAIRS PDF –24th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

 

  1. The Ministry of Panchayati Raj commemorates 24th April of every year as the National Panchayati Raj Day (Rashtriya Panchayati Raj Diwas) (NPRD), as the 73rd Constitutional Amendment came into force on this date. The First National Panchayat Raj Day was celebrated in the year 2010.

 

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

 

  1. The Prime Minister Narendra Modi will launch the distribution of e-property cards under the SWAMITVA scheme on 24th April 2021 (National Panchayati Raj Day) through video conferencing. SVAMITVA, a Central Sector Scheme of the Ministry of Panchayati Raj was launched by the Prime Minister on 24th April 2020. The scheme aims to provide the ‘record of rights’ to village household owners in rural areas and issuance of Property cards.

 

பிரதமர் நரேந்திர மோடி ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் ஏப்ரல் 24, 2021 ஆம் தேதி (தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்) வீடியோ கான்பரன்சிங் மூலம் மின்னணு-சொத்து அட்டைகளை விநியோகிக்க உள்ளார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மத்திய துறை திட்டமான ‘ஸ்வமித்வா’ ஏப்ரல் 24, 2020 ஆம் தேதி பிரதமரால் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு சொத்து அட்டைகளை வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

 

  1. The Prime Minister Narendra Modi will confer the National Panchayat Awards 2021 on April 24, 2021. Every year, on the occasion of National Panchayati Raj day, the Ministry of Panchayati Raj has been awarding the best performing Panchayats/States/UTs. Awards are given under various categories namely,

  1. Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP),

  2. Nanaji Deshmukh Rashtriya Gaurav Gram Sabha Puraskar (NDRGGSP),

  3. Child-friendly Gram Panchayat Award (CFGPA),

  4. Gram Panchayat Development Plan (GPDP) Award and

  5. e-Panchayat Puraskar (given to States/UTs only).

 

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்க உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகள் / மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை பாராட்டும் வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி வருகிறது. விருதுகளின் பெயர்கள்:

  1. தீன் தயால் உபாத்யாயா பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்கார் (DDUPSP),

  2. நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ் கிராம சபா புராஸ்கர் (NDRGGSP),

  3. குழந்தைகளுக்கு ஏற்ற கிராம பஞ்சாயத்து விருது (CFGPA),

  4. கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டம் (GPDP) விருது, மற்றும்

  5. மின்-பஞ்சாயத்து புரஸ்கார் (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது).

 

  1. Dr. Harsh Vardhan, Union Minister of Health and Family Welfare chaired the “Reaching Zero” forum on malaria elimination through a video conference.

 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், வீடியோ கான்பரன்சிங் மூலம் மலேரியா ஒழிப்பு குறித்த “ரீச்சிங் ஜீரோ” மன்றத்திற்கு தலைமை தாங்கினார்.

 

  1. The National Statistical Office(NSO), Ministry of Statistics and Programme Implementation has released the Employment Outlook of the country covering the period September, 2017 to February, 2021 based on the administrative records.

 

நிர்வாக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செப்டம்பர், 2017 முதல் பிப்ரவரி, 2021 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டத்தை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO), வெளியிட்டுள்ளது.

 

International

 

  1. India’s Comptroller and Auditor General (CAG) GC Murmu has been chosen as the external auditor of Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) for a three-year term.

 

இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) ஜி.சி.முர்மு அவர்கள் மூன்று வருட காலத்திற்கு இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) வெளிப்புற தணிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  1. The UN English Language Day and UN Spanish Language Day is observed annually on 23 April. For English, 23 April has been chosen to mark both the birthday and date of death of William Shakespeare. For the Spanish Language, the Day was chosen because the day is also observed as Hispanic Day in Spain.

 

ஐ.நா. ஆங்கில மொழி தினம் மற்றும் ஐ.நா. ஸ்பானிஷ் மொழி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகின்றன. ஆங்கில மொழியைப் பொறுத்தவரை, வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மற்றும் இறந்த தேதி ஆகிய இரண்டையும் குறிக்க ஏப்ரல் 23 ஆம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் மொழியைப் பொறுத்தவரை, ஸ்பெயினில் அனுசரிக்கப்படுகின்ற ஹிஸ்பானிக் தினத்தை குறிக்கும் வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  1. Every year, 25th April is observed as ‘World Malaria Day’. This year’s theme for the day is “Reaching the Zero Malaria target.’’

 

ஒவ்வொரு ஆண்டும் ‘உலக மலேரியா தினம்’ ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் “ஜீரோ மலேரியா இலக்கை எட்டுவது” ஆகும்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1.  National Panchayati Raj Day is celebrated every year on

  1. April 23

  2. April 24

  3. April 25

  4. April 26

 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

  1. ஏப்ரல் 23

  2. ஏப்ரல் 24

  3. ஏப்ரல் 25

  4. ஏப்ரல் 26

 

  1. National Panchayati Raj Day commemorates the implementation day of

  1. 69th Constitutional Amendment Act

  2. 73rd Constitutional Amendment Act

  3. 99th Constitutional Amendment Act

  4. 103rd Constitutional Amendment Act

 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எது அமல்படுத்தப்பட்ட தினத்தை நினைவு கூர்கிறது?

  1. 69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

  2. 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

  3. 99 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

  4. 103 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

 

  1. SWAMITVA scheme was launched on

  1. April 22, 2020

  2. April 24, 2020

  3. April 22, 2021

  4. April 24, 2021

 

ஸ்வமித்வா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

  1. ஏப்ரல் 22, 2020

  2. ஏப்ரல் 24, 2020

  3. ஏப்ரல் 22, 2021

  4. ஏப்ரல் 24, 2021

 

  1. The employment outlook of India is released by

  1. CSO

  2. NSO

  3. DIID

  4. NSSO

 

இந்தியாவின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?

  1. CSO

  2. NSO

  3. DIID

  4. NSSO

 

  1. UN English Language Day is observed annually on

  1. April 23

  2. April 24

  3. April 25

  4. April 26

 

ஐ.நா. ஆங்கில மொழி தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

  1. ஏப்ரல் 23

  2. ஏப்ரல் 24

  3. ஏப்ரல் 25

  4. ஏப்ரல் 26

 

  1. The First National Panchayat Raj Day was celebrated in the year

  1. 2009

  2. 2010

  3. 2011

  4. 2012

 

முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?

  1. 2009

  2. 2010

  3. 2011

  4. 2012

 

  1. Who is the external auditor of the Organisation for the Prohibition of Chemical Weapons?

  1. G.C. Murmu

  2. Vinod Rai

  3. Shashi Kant Sharma

  4. Rajiv Mehrishi

 

இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) வெளிப்புற தணிக்கையாளர் யார்?

  1. ஜி.சி. முர்மு

  2. வினோத் ராய்

  3. சசிகாந்த் சர்மா

  4. ராஜீவ் மெஹ்ரிஷி

 

  1. World Malaria Day is observed on

  1. April 23

  2. April 24

  3. April 25

  4. April 26

 

உலக மலேரியா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

  1. ஏப்ரல் 23

  2. ஏப்ரல் 24

  3. ஏப்ரல் 25

  4. ஏப்ரல் 26

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d