Daily Online Test – Tamil – SET 6
Attempt now to get your rank among other students!
வருகின்ற TNPSC, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான பொதுத் தமிழ் சார்ந்த ஆன்லைன் தேர்வு (Daily Online Test – TNPSC Tamil – SET 6) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கு பயன்படும்.
Type : Daily Online Test
Subject : TNPSC Tamil Questions
Number of Questions : 10
Time : 10 min
Tamil Online Test - SET 6
Quiz-summary
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
Tamil Online Test For All Exams – TNPSC, TN TET, TNUSRB , TN Police SI and Tn Postal Exam.
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Tamil 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
-
Question 1 of 10
1. Question
Category: Tamilபட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரி மயிர்Correct
Incorrect
-
Question 2 of 10
2. Question
Category: Tamil“இன்மையுள் இன்மை விருந்தொரால்” – இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
Correct
Incorrect
-
Question 3 of 10
3. Question
Category: Tamilகாந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர்
Correct
Incorrect
-
Question 4 of 10
4. Question
Category: Tamilகீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க
Correct
Incorrect
-
Question 5 of 10
5. Question
Category: Tamilபொருத்துக:
நூல் ஆசிரியர்(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார்
(b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன்
(d) சங்கொலி 4. கவிமணிCorrect
Incorrect
-
Question 6 of 10
6. Question
Category: Tamilதொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர்
Correct
Incorrect
-
Question 7 of 10
7. Question
Category: Tamilஎட்டுத்தொகைநூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
Correct
Incorrect
-
Question 8 of 10
8. Question
Category: Tamilமுத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்Correct
Incorrect
-
Question 9 of 10
9. Question
Category: Tamilதிருக்கோட்டியூர் நம்பியால் எம்பெருமானார் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 10 of 10
10. Question
Category: Tamilமூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
Correct
Incorrect
Leaderboard: Tamil Online Test - SET 6
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தேர்வில் வெல்ல வாழ்த்துகள்