தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு -8th படித்து இருந்தால் போதும்

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும்

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்-  34

பள்ளிப்பாளையம் உழவர் கூட்டுறவு பணி சங்கம்- 1

லேம்ப் சங்கம்- 1

கூட்டுறவு நகர வங்கி-  1

மொத்தம்  -37

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி :

8th

வயது :

SC/ST- வயது வரம்பு இல்லை

Others- 18yrs-30Yrs

சம்பளம் :

9200/ -35150/-

விண்ணப்பக் கட்டணம்:

Rs.150/-

” NAMAKKAL DRB FOR COOPERATIVES”Demand Draft payable at Namakkal

தேர்வு செய்யும் முறை :

 தேர்வு இல்லை

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 07.01.2020.

Application கடைசி நாள் : 31.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:

1.கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண்10, இரண்டாம் தளம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல்-637001. தொலைபேசி எண்- 04286/280031.
2.நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம்
எண்69, திருச்செங்கோடு ரோடு
நாமக்கல்-637001

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு Official Notification Link :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: