Daily Current Affairs January 6th& 7th CA For All Exams

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(January 6th-7th  Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : jan 6th-7th  Current Affairs. 

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் நான்கு மருத்துவ கல்லூரிகள்

தமிழகத்தில் மேலும் நான்கு மருத்துவ கல்லூரிகள் உருவாக்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது அரியலூர் ,காஞ்சிபுரம் ,கள்ளக்குறிச்சி ,கடலூர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயரும்.நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரி கலோரிகளை கொண்ட மாநிலம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 6-1-2020 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்தியா

  • குடியுரிமை திருத்த சட்டத்தின்படி பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோரை பட்டியலிடும் பணியை முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் தொடங்கியுள்ளது
  • உலக கடல் வாழ் சுற்றுச்சூழல் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் மாநாடு ஜனவரி 7 முதல் 10 தேதிகளில் நடைபெறுகிறது
  • International Symposium Marine Ecosystem challenges and opportunities (MECOS) Kochi , Kerala
  • National disaster response Force Academy
  • தேசிய பேரிடர் மீட்பு படை அக்கடமி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் அமைக்கப்பட உள்ளது
  • Aarogya Sanjeevani – Insurance regulatory and Development Authority of India (IRDAI) 
  • ஆரோக்கிய சஞ்சீவனி என்ற பெயரில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏப்ரல்-1 2020 முதல் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டுமென காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் அறிவித்துள்ளது
  • திட்டத்தின்  மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையில் இருக்கலாம்
  • காலம் ஓராண்டு , வயது 18 முதல் 65
  • Headquarters- Hyderabad-1999

Mizoram – Zo Kutpui festival

  • BEE sets new standards for ACs: Default temperature set to 24 Degree Celsius
  • ஏ.சி.க்களுக்கு (BEE) எரிசக்தி திறன் பணியகம் புதிய தரங்களை அமைக்கிறது: இயல்புநிலை வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக அமைக்கப்படுகிறது
  • மிசோரம் மாநில அரசு நாட்டின் 10 மாநிலங்களிலும், மியான்மர், அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் ஜோ குட்புய் விழாவை ஏற்பாடு செய்து வருகிறது.
  • திருவிழாவின் முதல் பதிப்பு திரிபுராவில் உள்ள வாங்முன் நகரில் தொடங்க உள்ளது.
  • Vanghmun in Tripura

விளையாட்டு

  • ரோஹித் சர்மா கிரிக்கெட் ஸ்டேடியம்(Rohit Sharma cricket stadium) என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஹைதராபாத் நகரில் அமைப்பதற்கு 3-1-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
  • The Cuckoo’s Nest – Sethu Madhavan
  • DesammaArvind Kumar 

தேசம்மா என்ற நூலின் ஆசிரியர் அரவிந்த் குமார் (வடசென்னை மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் பற்றி பேசக்கூடிய புத்தகம்)

விருதுகள்

Kannada Tamil Literature Garden இயல் விருது Su Venkatesan (MP) 

கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் 2019 ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர்

சு வெங்கடேசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

Check All Month Current Affairs

Download 6th &-7th  Current Affairs PDF 

 

Jan 6th &  7th Current Affairs PDF 

 

இந்தியா பிற நாட்டு உறவு

  • AK 203 from Russia
  • ஏகே – 203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது
  • The Indian army recently received the first batch of 10,000 SIG-716 assault rifles from US
  • Oman ships arrived in Goa to participate in Naseem-Al-Bahr” the Indo-Oman bilateral naval exercise.
  • இந்தோ-ஓமான் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான “நசீம்-அல்-பஹ்ர்” இல் பங்கேற்க இரண்டு ஓமான் கப்பல்கள் கோவா வந்தடைந்தன.

 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

NoDateDownload link
11.01.2020Download PDF
22.01.2020Download PDF
33.01.2020Download PDF
44.01.2020Download PDF
55.01.2020Download PDF
66.01.2020Download PDF
77.01.2020Download PDF
88.01.2020Download PDF
99.01.2020Download PDF
1010.01.2020Download PDF
1111.01.2020
1212.01.2020
1313.01.2020
1414.01.2020
1515.01.2020
1616.01.2020
1717.01.2020
1818.01.2020
1919.01.2020
2020.01.2020
2121.01.2020
2222.01.2020
2323.01.2020Download
2424.01.2020Download
2525.01.2020Download
2626.01.2020Download
2727.01.2020Download
2828.01.2020Download
2929.01.2020Download
3030.01.2020Download
3131.01.2020Download

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us