Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(January 8th-10th Current Affairs 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : jan 8th-10th Current Affairs.
தமிழ்நாடு
- Sarang Culture Festival – Madras Memoirs – IIT Madras
- சாரங் திருவிழா – சென்னை நினைவுகள் என்ற தலைப்பில் சென்னை ஐஐடி வருடாந்திர கலாச்சார நிகழ்வான சாரங் திருவிழா 8-1-2020 தொடங்கியது
- Antarrashtriya Yoga Diwas Media Samman
- ஊடக நிறுவனங்களுக்கான சர்வதேச யோகா தின விருது.
- சென்னை தூர்தர்ஷன்(Doordharshan), தந்தி குழுமத்தை சேர்ந்த ஹலோ எஃப் எம் வானொலி (HELLO F.M) ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன.
- இவ்விருது மொத்தம் 20 ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது ஜூன் 2019 முதல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த விருது ஊடகம் மூலம் யோகாவை சிறந்தமுறையில் பரப்புரை செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
தமிழ்நாடு
- Submarine Optical Fibre Cable laying work – India & Andaman
- சென்னை அந்தமான் நிக்கோபார் இடையேயான கடலுக்கு அடியில் ஒளி இழை கம்பிவட இணைப்பு திட்டத்திற்கு ஜனவரி 1 , 2009 அன்று மத்திய தகவல் தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது
- கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளை பற்றிய அறிக்கை இந்தி சமஸ்கிருதம் உருது உட்பட 24 மொழிகளில் தமிழக அர சின் தொல்லியல் துறை மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன
- எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாப்பாத்தி 61 வயது, “பிரதமர் கிருஷி கர்மன்” என்ற முன்னோடி விவசாயி விருதைப் பெற்றுள்ளார்
- Pradhanmanthri Krishi Karman
தமிழ்நாடு
- சென்னையில் ஜனவரி 9 , 2020 , 43rd புத்தக கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது
- தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் – தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்
- Tamilnadu Fisheries University – TN Dr.J.Jayalaitha Fisheries University
- தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் – தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்
- TN Music & Fine Arts University – TN Dr.J.Jayalalitha Music & Fine Arts University
- தற்கொலையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம், மூன்றாம் மூன்றாமிடத்தில் மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேஷ் நான்காவது இடத்தை பெற்றுள்ளது
- நாட்டில் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் முதல் தமிழகம். தேசிய புள்ளியல் குற்றப்பதிவு ஆணையம் புள்ளிவிவரங்களின்படி 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 152 முதியவர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஆகியவை உள்ளன
- 2018 ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன
இந்தியா
- Sukanya Project – West Bengal – Police
- சுகன்யா திட்டம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் திட்டத்தை மேற்கு வங்காள மாநிலம் கல்கத்தா நகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது
- Buxa Bird Festival 2020 – Aliburdhar,West Bengal
- பக்சா பறவைகள் திருவிழா 2020 மேற்கு வங்காளத்தில் அலிபுர்தார் மாவட்டத்தில் 7 முதல் 9 ஜனவரி 2020 வரை நடைபெறுகிறது
- National Youth Festival – Lucknow , U.P
- தேசிய இளைஞர் விழா 2020 – உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜனவரி 12-16 வரை நடைபெறுகிறது
இந்தியா
- மூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது இதன்மூலம் தனிமையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நியாய விலை கடை பொருட்கள் நேரடியாக எடுத்துச் சென்று வினியோகிக்க திட்டமிட்டுள்ளது .
- M-Ration App
- INS Vikranth
- இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல் ஆன இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முறைப்படி கடற்படையில் இணைக்கப்படும். இந்த கப்பல் கேரள மாநிலம் கொச்சி இல் உள்ள கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது
இந்தியா
- 31st International Kite Festival – Ahmedabad,Gujarath
- 31ஆவது சர்வதேச காற்றாடி திருவிழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 7,2020 அன்று நடைபெற்றது
- விக்ரம் சாராபாய் குழந்தைகள் கண்டுபிடிப்பு மையம் குஜராத் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது
- Vikram Sarabhai Children Innovation Centre – In Gujarath University’s DR.APJ Abdul Kalam centre for Extension Research & Innovation
- 34th World Travel & Tourism Competitiveness Index 2019 – World Economic Forum
- 34 வது உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலா போட்டி பட்டியல் 2019 வெளியிடப்பட்டுள்ளது இதில் இந்தியா 34 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்பெயின்,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகள் பெற்றுள்ளன உலக பொருளாதார மன்றம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது
- Henley Passport Index 2020
- ஹன்லே பாஸ்போர்ட் பட்டியல் 2020 இல் இந்தியா 84வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி தென் கொரியா ஆகியவை பெற்றுள்ளன
- Economic Intelligence Unit – Worlds Fastest Growing Cities
- பொருளாதார நுண்ணறிவு அமைப்பு – உலகின் மிகவும் வேகமாக வளரக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது கேரளாவைச் சேர்ந்த மலப்புரம் முதலிடத்தை, கோழிக்கோடு நான்காவது இடத்தையும், கொல்லம் 10வது இடத்தையும் பெற்றுள்ளன
- 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருளாதார குற்றங்களில் மிக அதிக அளவு பொருளாதார குற்றங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து தேசிய குற்ற அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 2,3,4 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே ராஜஸ்தான்,மகாராஷ்டிரா,தெலுங்கானா மற்றும் பீகார் மாநிலங்களில் பெற்றுள்ளன.
- மேலும் 2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது
- Madhavpur Mela – Porbandhar ,Gujarath
- மாதவ் பூர் மேலா என்ற பெயரிலான பாரம்பரிய உடை வருடாந்திர திருவிழா குஜராத் மாநிலம் போர்பந்தர் ஏப்ரல் 2 முதல் 7ம் தேதி வரை டைப் பெற்றது .
- கிருஷ்ணர் மற்றும் ரக்குமணி அருணாச்சல் பிரதேசத்தில் இருந்து குஜராத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் நினைவாக அனுசரிக்கப்படும் இந்த நிகழ்வை குஜராத் மாநிலத்தை சேர்ந்த அருணாச்சல் பிரதேசம்,அசாம்,மணிப்பூர்,மேகாலயா,மிசோரம் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களும் இணைந்து கொண்டாடியது.
பொருளாதாரம்
- Shivalik Mercantile Co-operative Bank Ltd – Changed from Urban Cooperative Bank to Small Finance Bank
- சிறு நிதி வங்கியாக மாற்றப்பட்டுள்ள முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி எனும் பெருமையை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது
- பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது
- Eshakthi Scheme – Self Help Group Scheme of NABARD
- “இ சக்தி திட்டம்”– சுய உதவிக் குழுக்களின் வங்கி செயல்பாடுகளை கணினிமயமாக்கல் அதற்காக மத்திய அரசின் நபார்டு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
நியமனங்கள்
- Dominica’s Indian Ambassador – ArunKumar Sahoo
- டொமினிக்கா நாட்டிற்கான இந்தியாவின் தூதராக அருண்குமார் சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்
- HUDCO – Housing & Urban Development Corporation Ltd. – Nagaraj Muniappa
- பொதுத்துறை நிறுவனமான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நாகராஜ், ஜனவரி 2,2020 அன்று நியமிக்கப்பட்டார்
- இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது- ஏப்ரல் 20,1970
Check All Month Current Affairs
Download 8th &-10th Current Affairs PDF
Jan 8th & 10th Current Affairs PDF
அறிவியல் தொழில்நுட்பம்
- World Class Facility center – Challakarea,Chithradurga,Karnataka
- விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான உலகத்தர வசதி மையம் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சாலேக்ரே எனும் இடத்தில் அமைக்கப்பட உள்ளது
- பெங்களூரில் ரூபாய் 2500 கோடி செலவில் விண்வெளி பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது
- Rabileysia Arnol D – Sumatra Island,Indonesia
- ரப்பிளேஷிய அர்னால் டி என்ற பெயரிலான உலகிலேயே மிகப்பெரிய பூ இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் மலர்ந்துள்ளது இது 4 அடி அகலம் கொண்ட பிரமாண்ட தோற்றத்தில் உள்ளது
- IDRSS- Indian Data Relay Satellite System என்ற பெயரில் புதிய வகை விண்வெளி தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செலுத்த உள்ளது. இந்த செயற்கைக்கோள்களின் முக்கிய நோக்கம் 2022ஆம் ஆண்டில் ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவில் “ககன்யான்” என்ற பெயரிலான இந்தியாவின் முதலாவது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் போது விண்வெளியில் இருந்து தகவல் தொடர்புகளை வலிமை படுத்துவதாகும்
- “TOI 700 d”என்ற பூமியின் அளவை ஒத்த மனிதர்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ள புதிய கோளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது
விளையாட்டு
- Khelo India University Games 2020 – Bhuvaneshwar – Kalinga Institute of Industrial Technology University
- முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2020, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 22,2020 முதல் மார்ச் 1,2020 வரை நடைபெறுகிறது
- 7th National Ice Hockey Championship Women’s Trophy – Ladakh
- ஏழாவது தேசிய பணி ஆக்கி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் லடாக் யூனியன் பிரதேச அணி கோப்பையை வென்றுள்ளது
- Wushu game in Olympics – China
- ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டசீனாவின் வூ ஷூ விளையாட்டு
- 3rd – Khelo India Youth Games – Guwhati,Assam
- மூன்றாவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் அசாம் தலைநகர் கவுகாத்தியில்
- ஜனவரி10-22 வரை நடைபெறுகிறது
- Under 19 Cricket – India Championship
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நான்கு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
புத்தகங்கள்
- “Karmayoddha Kranth”
- “கர்மயோதா கிரந்த்” என்ற பெயரிலான பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கையை பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 7ஆம் தேதி புதுதில்லியில் வெளியிட்டார்
விருதுகள்
- Costa Children’s book award 2019 – Jasbinder Bilan
- இங்கிலாந்து நாட்டின் உயரிய குழந்தைகள் இலக்கிய விருதான கோஸ்டா குழந்தைகள் விருது2019, இந்திய வம்சாவளி எழுத்தாளர் ஜஸ்பிந்தேர் பிளான் எழுதிய “Asha & the Spirit Bird” என்ற நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது
இந்தியா பிற நாட்டு உறவு
- MILAN 2020 – Joint Naval Exercise
- மிலன் 2020 என்ற பெயரில் 41 நாடுகளின் கடற்படை பங்குபெறும் சர்வதேச பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வு மார்ச் 2020இல் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது
சர்வதேச நிகழ்வுகள்
- Croatia – President – Zoran Milanovic
- குரோசியா நாட்டின் அதிபராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சோரன் மிலானோவிச் நியமிக்கப்பட்டுள்ளார்
- Spain – PM – Pedro Sanchez
- ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பெட்ரோ சஞ்செஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
முக்கிய தினங்கள்
- Pravasi Bharathiya Diwas – வெளிநாடு வாழ் இந்தியர் தினம் – ஜனவரி 9
- ( இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய நாள் ஜனவரி 9 ஆயிரத்து 1915)
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |
2,443 total views, 5 views today