சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு-2020
வேலைவாய்ப்பு விவரம் :
சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவங்களின் வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை:
320
பணியிட பதவி பெயர் (Posts Name) :
உதவியாளர்( Assistant)
கல்வித் தகுதி :
Any Degree +கூட்டுறவு பயிற்சி
வயது :
Upto 30 Yrs
சம்பளம் :
Rs. 14,000 – Rs. 47,500/-
தேர்வு செய்யும் முறை :
Written Exam,
Interview.
விண்ணப்பிக்கும் முறை:
Online
விண்ணப்பக் கட்டணம்:
Rs.250/-
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் :26.02.2020
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி Official Website Link : Clickhere
சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி Notification Link : Download
சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி Notification Link : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
