DFCCIL Job Notification for 1572 MTS, Executive posts

DFCCIL-Executive posts/MTS

வேலைவாய்ப்பு விவரம் : DFCCIL (Dedicated Freight Corridor Corporation of India Limited) யில் காலியாக உள்ள Executive posts   பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 1572

Executive (Civil) – 82
Executive/ Electrical – 39
Executive/ Signal and Telecommunication – 97
Executive/ Operating (Station Master and Controller) – 109

Junior Executive (Grade-III)/ Civil (Artisan) – 239
Junior Executive (Grade-III) / Electrical – 68
Junior Executive (Grade-III)/ Signal and Telecommunication – 42

MTS (Grade-IV)/ Civil (Track man) – 451
MTS (Grade-IV)/ Electrical (Helper) – 37
MTS (Grade-IV)/ S and T (Helper) – 06
MTS (Grade- IV)/ Operating – 402

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Executive (Civil)
Executive/ Electrical
Executive/ Signal and Telecommunication
Executive/ Operating (Station Master and Controller) –

Junior Executive (Grade-III)/ Civil (Artisan)
Junior Executive (Grade-III) / Electrical
Junior Executive (Grade-III)/ Signal and Telecommunication

MTS (Grade-IV)/ Civil (Track man)
MTS (Grade-IV)/ Electrical (Helper)
MTS (Grade-IV)/ S and T (Helper)
MTS (Grade- IV)/ Operating

 

கல்வி தகுதி :

UG/PG Degree

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

18 வயதிற்கு மேல் 33 வயதிற்குள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

1.Executive – ரூ. 12,600 – ரூ.32,500/-
2.Junior Executives – ரூ . 10,000 – ரூ .25,000/-
3.Multi Tasking Staff – ரூ. 6,000 – ரூ.12,000/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:01.08.2018

கடைசி நாள் :31.08.2018

பணியிடம் : 
All over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ .900
SC/SC(A)/ST பிரிவினருக்கு :  இல்லை

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification  : Download

Website Address : Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: