இன்றைய வரலாறு – ஜூலை 24
On This Day In History – JULY 24
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 24
இன்றைய வரலாறு – ஜூலை 24
பிறப்புகள்
1802 – அலெக்சாந்தர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் ( இறப்பு நாள் 1870)
1932 – தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்
1963 – கார்ல் மலோன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
1953 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ( இறப்பு நாள் 2006)
இறப்புகள்
1848 – மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (பிறப்புநாள் 1782)
1974 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1891)
இன்றைய நாளின் சிறப்பு
வனுவாட்டு – சிறுவர் நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.