On This Day In History – JULY 25- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 25

On This Day In History – JULY  25

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 25

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 25

 

பிறப்புகள்

1875 – ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர்  ( இறப்பு நாள் 1938)

இறப்புகள்

1980 – விளாடிமீர் விசோத்ஸ்கி, ரஷ்யப் பாடகர், கவிஞர், நடிகர்   (பிறப்புநாள்  1955)

 

இன்றைய  நாளின்  சிறப்பு

புவேர்ட்டோ ரிக்கோ – அரசியலமைப்பு நாள் (1952)
துனீசியா – குடியரசு நாள் (1957)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1547 – இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1603 – ஸ்கொட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்தானியாவின் முதலாவது மன்னனாக முடி சூடினான்.

1868 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1894 – முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.

1925 – சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது.
.
2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us