தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -2020

தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -2020

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில்   2020 ஆம் ஆண்டிற்கான காலியாக  உள்ள பணியிடங்களுக்கு  ஒப்பந்த கால அடிப்படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

15

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Project Scientist – 02
 Project Assistant – 01
Project Technical Officer – 01
Project Technician – 11

கல்வித் தகுதி :

12Th ,Any UG Degree and Any PG Degree,M.B.B.S

வயது :

30 to 40 yrs

சம்பளம் :

Rs.18,000- Rs.75,000

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Interview

Application Fees : 

Nil

முக்கிய தேதிகள் :

Date of Walk-in Interview:    5th February 2020 To  7th February 2020

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

CMR-NIE, Chennai

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

ICMR Official Notification Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 555 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: