Indian bank Recruitement for specialist officers-2020

Indian bank Recruitement for specialist officers-2020

வேலைவாய்ப்பு விவரம் :

இந்தியன் வங்கியில் specialist officers களுக்கான  2020 ஆம் ஆண்டிற்கான காலியாக  உள்ள பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.Assistant Manager Credit

2Manager Credit

3.Manager Security

4.Manager Forex

5.Manager Legal

6.Manager Dealer

7.Manager Risk Management

8.Senior Manager Risk Management

கல்வித் தகுதி :

Any UG Degree and Any PG Degree

வயது :

25 to 35 yrs

காலியிடங்கள் எண்ணிக்கை:

138

சம்பளம் :

Rs.23700- Rs.42020

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Interview

வேலை இடம்:

 Chennai

Application Fees : 

SC/ST/PWBD candidates -Rs.100/-

others  -Rs.600/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 22.01.2020

Application கடைசி நாள் :10.02.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Indian Bank Recruitment  Official Notification Link  :  Click Here

Indian Bank Recruitment  Application Link :  Click Here 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

1,145 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: