தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் : 

தமிழக அரசின் பெண்கள் பாதுகாப்புத்துறையில்  காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

17

பணியிட பதவி பெயர் (Posts Name)

மைய நிர்வாகி (Centre Administrator)

ஆலோசகர் (Senior counsellor)

வழக்கு அலுவலர்(Case worker)

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்(IT Admin)

பன்முக வல்லுநர்(Multi Propose -Helper)

பாதுகாப்பாளர் /ஓட்டுநர் (Security Guard/Driver)

கல்வி தகுதி : 

Degree, Post Graduate

சம்பள விவரம் :

Rs 6,400 to 30000/-

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க  கடைசி நாள் : 13/03/2020

விண்ணப்பிக்கும் முறை : 

Offline

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக அலுவலகம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 8-வது தளம் ,
சிங்காரவேலன்மாளிகை ,
ராஜாஜி சாலை ,சென்னை -01.

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  Official Notification Download

  Official ApplicationDownload

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: