TNUSRB SI 2019 Wrong Questions PDF
தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பு ஆய்வாளர் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் தவறாக உள்ள வினாக்கள் மற்றும் விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை விடை குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள எந்த விடை தவறாக உள்ளன என்பது பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வினாக்களில் உள்ள முறைகேடுகள் அதற்கான விளக்கங்கள் பற்றி தேர்வுத்துறைக்கு அனைவரும் மறக்காமல் உங்களது கருத்துக்களை எழுதி அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது
Preliminary Answer Key for SI 2019 written exam (Open & Department) has been hosted. Any dispute/objection in Questions / Answers should be sent with documentary proof, by post to
Inspector General of Police / Member Secretary,
TNUSRB, Old Commissioner office campus,
Egmore, Chennai-8,
on or before 25.01.2020 @ 1800 Hrs
இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எவை தவறாக உள்ளன என்பதை நாங்கள் தொகுத்து கொடுத்துள்ளோம் வேறு ஏதாவது கேள்விகள் தவறாக உள்ளது அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதையும் நீங்கள் குறிப்பிடலாம்.
அதனை கமெண்ட் அல்லது 8681859181 என்ற வாட்ஸ்அப் அனுப்பலாம்.
TNUSRB SI 2019- Wrong Questions
TNUSRB SI answer key TNUSRB SI Exam 2020 psychology உளவியல் பகுதி 1
TNUSRB SI Exam 2020 psychology உளவியல் பகுதி 2
TNUSRB SI Exam 2020 psychology உளவியல் பகுதி 3
TN Forest Guard / FGDL 70 Days Study Plan
Forest Guard Video Course 2020
TNPSC Group 4 Video Course 2020
TNPSC Group 4 VAO 2020 Test Batch – App & Website
TNPSC Group 4 VAO – 250 Days Study Plan
TNPSC Group 4 VAO Test Batch Plan PDF
13,703 total views, 3 views today