Khadi and Village Industries Commission Recruitment -2020

Khadi and Village Industries Commission Recruitment -2020

வேலைவாய்ப்பு விவரம் :

KVIC  -ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

108

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

  1. Sr. Executive (Ec.R.) –  2
  2. Executive (V.I.) –  56
  3. Jr. Executive (FBAA) – 3
  4. Jr. Executive (Adm. & HR) – 15
  5. Assistant (V.I.) –  15
  6. Assistant (Khadi) –  8
  7. Assistant (Training)  – 3

கல்வித் தகுதி :

All branches of Engineering, PG In Economics/Statistics/ Commerce,MBA.

வயது :

group B – 30 years + Relaxation

group C -27 years + Relaxation

விண்ணப்பக் கட்டணம்:

Rs.1000/-

தேர்வு செய்யும் முறை : 

  1.  Computer Based Test (CBT),
  2. Document Verification.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 20.12.2019

Application கடைசி நாள் : 19.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

KVIC Official Website : Clickhere

KVIC   Official Notification Link :  Clickhere 

KVIC  Apply online :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 726 total views,  5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: