Tamilnadu SI Last Minute Tips

Tamilnadu SI Last Minute Tips

தமிழ்நாடு போலீஸ் எஸ்ஐ தேர்வு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது இந்த தேர்வுக்கு அனைவரும் நன்றாக தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறோம் இறுதிநேரத்தில் மற்றும் தேர்வறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

Tamilnadu Sub Inspector Exam Pattern 2019 for Open Candidates:

Part Subjects No. of Questions Marks Duration
A General Knowledge 80 questions 40 marks 150 minutes
B Logical Analysis, Numerical Analysis,
Psychology Test, Communication Skills,
Information Handling Ability
60 questions 30 marks
Total 140 questions 70 marks 2 ½ hours

Tamilnadu Sub Inspector Exam Pattern 2019 for Departmental Quota:

Part Subjects No. of Questions Marks Duration
A General Knowledge 30 questions 15 marks 180 minutes
B Communication skills, Numerical skills,
Logical Analysis, Information handling ability,
Indian Penal Code, Criminal Procedure Code,
Indian Evidence Act, Police Standing Orders, and
Police Administration
140 questions 70 marks
Total 170 questions 85 marks 3 hours

 

Multiple choice objective type questions will be asked in the exam
The written examination for departmental quota is held separately
Each question carries ½ marks
No negative marks for the wrong answer
To know how questions will be asked by TNUSRB, aspirants can go through the Tamilnadu SI Previous Papers published on our website

Last-Minute Tips for Tamilnadu Sub Inspector 2019 Exam

  • No negative marks for the wrong answer. So, try to attend all the questions.
  • If you have time management problems, attend answer known questions first
  • Don’t mark one or two answers for a single question

தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த இறுதிநேரத்தில் முக்கியமான சூத்திரங்கள் அனைத்தையும் விதிகளையும் ஒருமுறை திருப்புதல் செய்யுங்கள்

தேர்வு எழுதும் முன் எந்தப் பகுதி மிகவும் எளிமையானதாக இருக்கிறது, பொது அறிவு பகுதி அல்லது உளவியல் பகுதி? உளவியல் பகுதியில் இருக்கக்கூடிய வினாக்கள் எந்த அளவு இருக்கின்றன என்பதை அனைத்தையும் ஒரு முறை படித்து வினாத்தாள் எளிமையான தான் கடினமானதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

கொடுக்கப்பட்ட நேரத்தில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் அதனால் உங்களுக்கு தெரிந்த வினாக்கள் மிக எளிமையான வினாக்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டபின் அந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க முயற்சி செய்யுங்கள் அது உங்களுடைய பயத்தை போக்கும் நிறைய கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்கிறோம் என்ற நம்பிக்கையையும் உங்களுக்கு அளிக்கும்

தெரியாத வினாக்களுக்கு ஏதாவது ஒரு விடையை தேர்வு செய்ததற்கு பதிலாக கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து பார்க்கும்போது விடையை கொண்டுவர முடியுமா என்பதைப் பார்க்கவும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் பயப்படவேண்டாம் .தேர்வு எழுதும்போது பெரும்பாலான தேர்வர்கள் செய்யக்கூடிய தவறு பயம்.

வினாத்தாள் கடினமாக வந்து இருந்தாலோ அல்லது படித்த கேள்விகள் இடம் பெறாமல் இருந்தாலும் நமக்கு தோன்றுவது பயம் .

வினாத்தாள் கடினமாக இருந்தால் நமக்கு மட்டுமல்ல ,தேர்வு எழுதக்கூடிய அனைவருக்கும் அதே அளவு தான் இருக்கும்.

இந்த பயம் என்பது உங்களுடைய  உங்களுடைய யோசிக்கும் திறனை திறனின் வேகத்தை குறைக்கும்.

தெரிந்த கேள்விக்கு தவறாக விடையளிக்கும் நேரிடும் கூடுதலாக நேரத்தை செலவிடுவீர்கள் இது மேலும் உங்களுடைய மதிப்பெண்ணை குறைக்கும் அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு தேர்வை எழுதவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us