Nominations For National Awards
தேசிய நல்லாசிரியர் விருது
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா ?
தேசிய நல்லாசிரியர் (National Award to Teachers ) விருதுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்
என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விருது பெற விரும்புவோர், மத்திய மனிதவள அமைச்சகத்தின், http://www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில், வரும், 30க்குள் (15th June to 30th June, 2018.), விண்ணப்பிக்க வேண்டும்.
Apply Link : www.nationalawardtoteachers.com
இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்