இன்றைய வரலாறு – ஜூன் 13
On This Day In History – JUNE 13
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 13
இன்றைய வரலாறு – ஜூன் 13
பிறப்புகள்
1831 – ஜேம்ஸ் மாக்ஸ்வெல்(James Clerk Maxwell), ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் ( இறப்பு நாள் 1879)
1897 – ஜெப்ரி ஃபார்ன்பீல்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். ( இறப்பு நாள் 1974)
1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் ( இறப்பு நாள் 1996)
1944- பான் கி மூன், ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளர்
1966 – கிரிகோரி பெரல்மான்(Grigori Perelman), ரஷ்யக் கணிதவியலாளர்
1969 – சார்ல்ஸ் ஃபோர்வார்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
1987 – ஜி. வி. பிரகாஷ் குமார்(G. V. Prakash Kumar), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
1972 – கியோர்க் வொன் பெக்கெசி, நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1899)
2012 – மெஹ்தி ஹசன் ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகர். (பிறப்புநாள் 1927)
முக்கிய வரலாறு நிகழ்வு
1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.
1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.
2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.