Central Railway Recruitement For 2562 Vaccancies No exam

Central Railway Recruitement For 2562 Vaccancies

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய ரயில்வே துறையில் காலியாக  உள்ள Apprentices பணியிடங்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

2562

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1.Fitter
2.Welder
3.Carpenter
4.Painter
5.Tailor
6.Electrician
7.Machinist
8.Welder
9.Programming & Systems AdministrationAssistant
10.Mechanic Diesel
11.Laboratory Assistant

கல்வித் தகுதி :

ITI,12th (குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்  ).

வயது :

அதிக பட்சம் 24 வயது

சம்பளம் :

1.During the first year of Training- 70% of minimum wage of semi-skilled workers notified by the respective State

2..During the Second year of Training-80% of minimum wage of semi-skilled workers notified by the respective State

3..During the Third & fourth year of Training -90% of minimum wage of semi-skilled workers notified by the respective State

தேர்வு செய்யும் முறை : 

மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள்.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 23.12.2019

Application கடைசி நாள் :  22.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

விண்ணப்பக் கட்டணம்:
Rs.100/- மட்டும்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Cental Railway Official Website Link  :  Click Here

                                                                            Cental Railway Official Notice :  Download

                                                                           Cental Railway Apply online :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “Central Railway Recruitement For 2562 Vaccancies No exam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Play sound
    Play sound