Central Railway Recruitement For 2562 Vaccancies
வேலைவாய்ப்பு விவரம் :
மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Apprentices பணியிடங்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
2562
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.Fitter
2.Welder
3.Carpenter
4.Painter
5.Tailor
6.Electrician
7.Machinist
8.Welder
9.Programming & Systems AdministrationAssistant
10.Mechanic Diesel
11.Laboratory Assistant
கல்வித் தகுதி :
ITI,12th (குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் ).
வயது :
அதிக பட்சம் 24 வயது
சம்பளம் :
1.During the first year of Training- 70% of minimum wage of semi-skilled workers notified by the respective State
2..During the Second year of Training-80% of minimum wage of semi-skilled workers notified by the respective State
3..During the Third & fourth year of Training -90% of minimum wage of semi-skilled workers notified by the respective State
தேர்வு செய்யும் முறை :
மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 23.12.2019
Application கடைசி நாள் : 22.01.2020
விண்ணப்பிக்கும் முறை :
Online
விண்ணப்பக் கட்டணம்:
Rs.100/- மட்டும்
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Cental Railway Official Website Link : Click Here
Cental Railway Official Notice : Download
Cental Railway Apply online : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
+2th enna group padichu irukanum bro…