RRB Group D 2018 Oct 10 Questions Asked in All shifts

 

RRB Group D 2018 Questions Asked

Oct 10 Shift 1,2,3 –  Tamil

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று Oct 10 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

Fill RRB Group D Questions – Fill this form

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Railway RRB Group D Oct 10

RRB Group D 2018 Questions Asked

Oct 10 Shift 1,2,3 –  Tamil

 

 1. 60 கி.மீ மற்றும் 90 கி.மீ இவற்றின் சராசரி வேகம் — 75 கி.மீ
 2. இரண்டு எண்களின் வித்தியாசம் 6 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் வித்தியாசம் 240 எனில் அந்த இரண்டு எண்களின் கூடுதல் — 40
 3. கச்ரா மஹாத்சேவ் திருவிழா — ராய்புர் (சட்டீஸ்கர்)
 4. சாகேத் மைனினி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் — டென்னிஸ்
 5. உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் — யோகி ஆதித்யநாத்
 6. 2018 திரிபுராவில் நடத்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி — பாரதீய ஜனதா கட்சி
 7. ஓம் விதியின் மாறிலி — Resistance
 8. கரோலஸ் லின்னேயஸ் — வகைப்பாட்டியலின் தந்தை
 9. மான்டே கார்லோ ஓபன் 2018 சாம்பியன் — ரபேல் நடால்
 10. காந்தி இர்வின் ஒப்பந்தம் நடைபெற்ற வருடம் — 1931
 11. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த Toilet படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் பெயர் — அக்ஷய் குமார்
 12. பத்மபஷண் விருது 2017 (கலை மற்றும் இசைத்துறை) — விஷ்வா மோகன் பட்
 13. அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் — பெமா காந்து
 14. குங்குமப் பூ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் — ஜம்மு & காஷ்மீர்
 15. ஒரு நூற்றாண்டில் உள்ள சாதாரண வருடங்களின் எண்ணிக்கை — 76
 16. 928ல் வெளியான தேவ்தாஸ் திரைப்படத்தின் இயக்குநர் — நரேஷ் மித்ரா
 17. FDI Confidence index இந்தியாவின் தரவரிசை — 11வது இடம்
 18. Sanju திரைப்படத்தின் இயக்குநர் — ராஜ்குமார் கிரானி
 19. பஞ்சாப் கேசரி என்றழைக்கப்படுபவர் — லாலா லஜபதி ராய்
 20. பாஹ்த் நாணயம் — தாய்லாந்து
 21. 2g scam public prosecutor– துஷார் மேஹ்தா
 22. ‘Wings of fire’ என்ற புத்தகத்தின் அசிரியர் — apj அப்துல் கலாம்
 23. பத்மபூஷண் விருது பெற்ற தேவி பிரசாத் திவிவேதி எந்த மாநிலத்தை சார்ந்தவர் — உத்தரப்பிரதேசம்
 24. இமாச்சலப்பிரதேசத்தின் முதல்வர் — ஜெய் ராம் தாக்கூர்
 25. CH3 – CH3– அல்கேனின் வாய்பாடு
 26. ஹிரிதய்நாத் மங்கேஸ்கர் விருது 2017 — ஜாவித் அக்தர்
 27. கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாளர் யார்? – லூயிஸ் ஹாமில்டன்
 28. குஜராத் தேர்தல் 2017 ல் எத்தனை இடங்களை வென்றது? – 99 இடங்கள்
 29. வால்மார்ட்டில் Flipkart உடன் எத்தனை சதவீத பங்கு உள்ளது? – 77%
 30. IIFA 2017 best award – Neerja
 31. எவரெஸ்ட் சிகரத்தில் 4 முறை ஏறிய முதல் இந்திய பெண் — அன்சு ஜம்சென்பா
 32. பஞ்சாயத்து ராஜ்; — 73வது சட்டத்திருத்தம் (1992)
 33. சிக்கிம் மாநிலத்தின் முதன்மை தூதர் — A.R.ரஹ்மான்
 34. பிரகாஷ் நஞ்சப்பா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் — துப்பாக்கி சுடுதல்
 35. இவற்றில் எது வர்க்க எண்: 731, 631, 729, 721 — 729
 36. கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் மாநிலம் — அஸ்ஸாம்
 37. ஷேயிக் ஹசினா எந்த நாட்டின் பிரதமர் — வங்காளதேசம்
 38. 2017 IPL சாம்பியன் — மும்பை இந்தியன்ஸ்
 39. 2017 ஆம் ஆண்டின் மேன் புக்கர் விருது பெற்ற நூல் — Lincoln in the Bardo
 40. What is the atomic number of Aluminium? – 13
 41. What is the Atomic Number of (W) Tungsten? –  74 
 42. The Electronic Configuration (2,8,7) belongs to which element? – Chlorine – 17th Group
 43. Find odd one out – Jan, March,April and May – April
 44. P = 12500, R = ? Time = 2 years A = 15000
 45. Rhombus – a = 26 cms, d1 = 48cm, what is d2 = ?
 46. (x-3)/3 – (x-2)/4, Find the value of X.
 47. If Principal sum=4000, Rate of Interest=5% and Time= 4 Hours, What will be the compound Interest?
 48. Square root of 1024?
 49. A man sells two chairs, Chair 1 @ 4% gain and Chair 2 @ 4% loss. Find the net Gain/Loss?
 50. P=Rs. 12,500. Time=2 yrs, A= Rs. 15000. Find the rate of interest?
 51. Find the Median of 8,9,9,10,11,12,13,14,16,17,21,8?
 52. Side of a rhombus is 26 cm. One of the diagonal of the rhombus is 48 cm. Find the other diagonal?
 53. Venn Diagram – Oxygen, Neon, Noble Gas?
 54. 1,5,9,13,__?
 55. How many odd days are there in a leap year?
 56. Find the Odd one out- 56,95,85,65?
 57. 152,117,82,__?
 58. 4,9,19,39,_?
 59. 8:20, what will be the angle for this particular duration in the clock?
 60. (x-3)/3 – (x-2)/4, Find the value of X
 61. If Principal sum=4000, Rate of Interest=5% and Time= 4 Hours, What will be the compound Interest?
 62. 249/3 % 0f 120=X (80%), Find the value of X

 

RRB Group D 2018 Questions Asked

Oct 10 2018- Shift 1,2,3 –  Tamil

Athiyaman Team Download PDF File Link

RRB Group Exam 2018 - Questions & Answers

Exam DateShift DetailsRead
17-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
18-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
19-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
20-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
24-9-2018All 3 Shifts Check to View
26-9-2018Shift 1Check to View
Shift 1,2,3 Check to View
27-9-2018Shift 1,2,3 Check to View
28-9-2018Shift 1,2,3 Check to View
01-10-2018Shift 1,2,3 Check to View
03-10-2018Shift 1,2,3 Check to View
04-10-2018Shift 1,2,3 Check to View
05-10-2018Shift 1,2,3 Check to View
RRB Group Exam 2018 - Questions & Answers

 

RRB Group D Exam Important Details 2018

S.NoDetailsLinks
1RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?Check to View
2ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?Check to View
3ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
Check to View
4Railway RRB group D exam Hall Ticket Announced
Check to View
5Railway RRB group D exam Hall Ticket VideoCheck to View
6RRB Group D Exam Pattern and Marks official Notice
Check to View
7RRB Group D Model Test 01
Click Here
8RRB Group D Model Test 02
Check to View
9Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
Check to View
10Railway Group D Syllabus 2018 with Weightage
Click Here
11All Month Current Affairs 2018
Check to View
12How to Write Online Exam Practice and Strategy Video
Check to View
13தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
Check to View
14தேர்வு எப்படி நடைபெறும் VideoCheck to View
15RRB Group D previous Year Question Paper
Check to View
16RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
Check to View
17To Join RRB ALP and Group D Online Class
Check to View

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: