Sep 24 – RRB Group D 2018 Questions Asked in Tamil

RRB Group D 2018 Questions Asked

24Sep 2018-  All Shift   – Tamil 

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 24 செப்டம்பர் 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

Click Here to Send Question to our Whatsapp Number

Fill RRB Group D Questions – Fill this form

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Railway RRB Group D Sep 24  

QUESTIONS ASKED –  ALL SHIFTS

குரோஷியாவின் தலைநகரம் Zagreb, ஜாக்ரெப்

உலகக்கோப்பைWorld Rapid Chess Championship சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்

Hindi Medium  திரைப்படத்தின் இயக்குனர் சாகத் சௌத்ரி 

இந்தியாவில் சூரியன் உதயமாகும் முதல் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்

எத்தனாயிக் அமிலம் என்பது அசிட்டிக் அமிலம்

சைகோட் என்பது இரு மைய கரு முட்டை

நியூட்ரல் litmus நிறம் நீலம்

பாபர் நாமா எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது துருக்கி

2018 ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ரோஜர் பெடரர் Women – Caroline Wozniacki

மக்னீசியத்தின் இணைதிறன் 2

2018 தேசிய திரைப்பட விருது விக்யான் பவன் நியூ டெல்லி 

படுதலுக்கான வேதி வாய்பாடு Fe2O3.nH2O 

ஆற்றலின் வாய்ப்பாடு வேலை / நேரம் 

வெப்ப ரத்த விலங்குகள் பாலூட்டிகள் மற்றும் பறவைகள்

2016 உலக கோப்பை கபடி சாம்பியன் இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது பெண் மலவாத் பூர்ணா

ஸ்டீல் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம் இரண்டாவது இடம்

பழமையான இந்திய பொதுத்துறை வங்கி அலகாபாத் வங்கி

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் சீனா

ரஷ்ய புரட்சியின் தந்தை லெனின்

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாள் 1930 மார்ச் 12

adobe ceo சாந்தனு நாராயணன்

Filmfare Award 2017 சிறந்த நடிகர் விருது அமீர்கான்

2017 ஞானபீட விருது கிருஷ்ணா சோப்தி

பாரம்பரியத்தின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஜீன்

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 1500 மீட்டர் தடகளப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் ஜீன்சோன் ஜான்சன்

மணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா

சிறந்த நடிகை விருது வென்ற திரைப்படம் மதர் இந்தியா

இந்தியாவை ஆண்ட முதல் பெண் அரசி ரசியா சுல்தான்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் மூல் சங்கர் 

ஈபில் டவர் அமைந்துள்ள இடம் பாரிஸ்

இந்தியாவின் நுழைவாயில் மும்பை

ப்ரொபேனின் வேதி வாய்பாடு C3H8

அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ்

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 

மெக்னீசியம்  பி எச் மதிப்பு 10.5 

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் 

கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்

மில்கா சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் track and field 

Audi  முதன்மைத் தூதர் விராட் கோலி

தனிம வரிசை அட்டவணையில் 18 தொகுதியில் உள்ள தனிமங்கள்-உயரிய வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள்

 இசை எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது –சாம வேதம்

2018 எல்லாம் சிறந்த நடிகர் விருது இர்பான் கான்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 

திசைவேக சமன்பாடு v=u+at 

16:56::32:? 112

…………. is a thin membrane that adjusts the pupil to control the amount of the light entering the eye? Iris

A+B can do a piece of work in 12 days. B+C can do a piece of work in 10 days. C+a can do a piece of work in 15 days. Find the time taken by A+B+C together to complete can work in how many days? 8 Days

Square root of 0.0324? 0.18

IIfa 2018 Venue? Thailand

Athiyaman Team Download PDF File Link

 

RRB Group Exam 2018 - Questions & Answers

Exam DateShift DetailsRead
17-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
18-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
19-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
20-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
24-9-2018All 3 Shifts Check to View
26-9-2018Shift 1Check to View
Shift 1,2,3 Check to View
27-9-2018Shift 1,2,3 Check to View
28-9-2018Shift 1,2,3 Check to View
01-10-2018Shift 1,2,3 Check to View
03-10-2018Shift 1,2,3 Check to View
04-10-2018Shift 1,2,3 Check to View
05-10-2018Shift 1,2,3 Check to View
RRB Group Exam 2018 - Questions & Answers

 

RRB Group D Exam Important Details 2018

S.NoDetailsLinks
1RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?Check to View
2ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?Check to View
3ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
Check to View
4Railway RRB group D exam Hall Ticket Announced
Check to View
5Railway RRB group D exam Hall Ticket VideoCheck to View
6RRB Group D Exam Pattern and Marks official Notice
Check to View
7RRB Group D Model Test 01
Click Here
8RRB Group D Model Test 02
Check to View
9Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
Check to View
10Railway Group D Syllabus 2018 with Weightage
Click Here
11All Month Current Affairs 2018
Check to View
12How to Write Online Exam Practice and Strategy Video
Check to View
13தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
Check to View
14தேர்வு எப்படி நடைபெறும் VideoCheck to View
15RRB Group D previous Year Question Paper
Check to View
16RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
Check to View
17To Join RRB ALP and Group D Online Class
Check to View

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: